300 எபிசோட் வெறும் பாத்ரூமை வச்சி ஓட்டிய பாண்டியன் ஸ்டோர்.! நாங்க என்ன லேசு பட்டவங்கலா.
தற்பொழுது உள்ள இளைஞர்கள் எந்த அளவிற்கு சீரியல்களுக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அதே அளவிற்கு மீம்ஸ் கிரியேட் பண்ணுவதயும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியலை வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி உள்ளார்கள். அந்த வகையில் அந்த மீம்ஸ்க்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஒருவர் மிகவும் காமெடியாக அவர் சீரியலை வைத்தே அவரே மீம்ஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஒரு பாத்ரூமை வைத்து 300 எபிசோடுகள் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட் பண்ணி இருந்தார்கள். இந்த … Read more