நடிகை அனுஷ்காவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சீரியல் நடிகை பாக்கியலட்சுமி.! குள்ளமா இருந்தாலும் அழகுல அனுஷ்காவையே மிஞ்சுறாரு..

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர், நடிகைகளை எப்படி ரசிகர்கள் கொண்டாடுகின்றனர் அதேபோல  சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களையும் தற்பொழுது கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி லாக் டவுனுக்கு பிறகு பாக்கியலட்சுமி என்ற சீரியலை களமிறங்கியது இந்த சீரியல் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த சீரியலாக அமைந்து வருகிறது.

அதற்கு காரணம் இதில் குடும்பத்தலைவியாக பல கஷ்டங்களையும், இன்னல்களையும் சுமந்து நிற்கும் கதாபாத்திரத்தில் நடிகை சுஜித்ரா (பாக்கியலட்சுமி) என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்து வருகிறார். இந்த காரணத்திற்காகவே இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது.

அதுபோல இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்த பாக்கியலட்சுமி திடீரென மாடர்ன் சட்டையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தார் மேலும் அந்த புகைப்படம் இணையதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இதனை தொடர்ந்து தற்போது பிரபல நடிகை அனுஷ்காவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணைய தள பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

anushka and suchitra
anushka and suchitra

Leave a Comment