நீச்சல் குளத்தில் தம்பியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட DD.! யாரும் பார்த்திடாத அறிய புகைப்படம் இதோ.

divya-dharshini

உழைப்பில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட ஒரு கட்டத்தில் போதும்டா இந்த நடிப்பு பயணம் என்று …

Read more

அழகில் ராதையை தோற்கடிக்கும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.! புகைப்படத்தை பார்த்து மிரண்ட சின்னத்திரை பிரபலங்கள்

சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம் ஆனால் சமீப காலமாக சின்ன திரை பிரபலங்களும் …

Read more

நீச்சல் தெரியாத DD. நீச்சலுடையில் அட்ரா சிட்டி பண்ணும் வீடியோ இதோ.!

divya-dharshini

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக இருந்து வருகிறார் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரது அழகான …

Read more

டிடிக்கு இரண்டாவது திருமணம் அதுவும் 42 வயது தொழிலதிபருடன்!! இணையத்தளத்தில் வைரலாகும் தகவல்..

divyadharshini1

விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி ). இவர் விஜய் டிவியில் …

Read more

காரில் பந்தாவாக இருக்கும் டிடி வைரலாகும் புதிய புகைப்படங்கள் இதோ.!

dhivya-dharshini

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள் ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி டிடி …

Read more

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தாறுமாறாக நடனம் ஆடி இணையத்தை ஜொலிக்க வைத்த தொகுப்பாளினி டிடி..!

dd

anchor dd latest dance video: தமிழ் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி …

Read more

கருப்பு வெள்ளை புடவையில் குடும்ப குத்து விளக்கு போல் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்த டிடி.! என்ன ஒரு அழகு என கூறும் ரசிகர்கள்.

dd neelakandan

சினிமா நடிகைகளை காட்டிலும் சின்னத்திரையில் தொகுப்பாளர்களுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது அந்த வகையில் பல சினிமா பிரபலங்கள் சின்னத்திரையில் …

Read more

டிடி வெளியிட்ட வீடியோவை பார்த்து கிறங்கிப் போன அவரது ரசிகர்கள்.!!

dd 1-tamil360newz

vijay tv anchor dd video: விஜய் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படுவார். உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மக்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் டி டிக்கு காலில் அடிபட்டு கட்டு கட்டி நடந்தது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் டிடிக்கு ஊரடங்கில் என்ன நடந்தது என பயந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு தொடர்ந்து நலம் விசாரித்துக் கொண்டே இருந்தனராம்.

தமிழ்நாடு, கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இருந்து அவரது ரசிகர்கள் அவரிடம் நலம் விசாரித்துக் கொண்டே இருந்தனர் கலாம். எனவே அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு டிவி நடிகைக்கு 1.5 மில்லியன் கோடி மக்கள் நலம் விசாரிப்பது என்பது ரொம்பவும் பெரிதே.

உங்களின் அனைவரின் அன்பிற்கும் நன்றி எனக் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.