கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தாறுமாறாக நடனம் ஆடி இணையத்தை ஜொலிக்க வைத்த தொகுப்பாளினி டிடி..!

anchor dd latest dance video: தமிழ் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை ரசிகர்கள் செல்லமாக டிடி என அழைப்பார்கள். இவர் எம்பில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக கல்லூரியில் பணியாற்றியவர்.

அதன் பிறகு தன்னுடைய சிறந்த பேச்சுத் திறமையில் மூலமாக படிப்படியாக தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அந்தவகையில் இவர் பிரபல சன் டிவியின் மூலம்தான் முதன்முதலாக தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து விஜய் டிவி பக்கம் சென்ற தொகுப்பாளினி டிடி தற்போது மிக சிறந்த தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுப்பாளினி டிடி தான் தொகுத்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தன்னுடைய நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டதன் பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இவர்கள் விவாகரத்து பெறுவதற்கு காரணம் டிடி தான் என சமூக வலைதளத்தில் அரசல்புரசலாக செய்திகள் வெளியாகி வருகிறது ஏனெனில் தொகுப்பாளினி டிடி இரவு நேரத்தில் பார்ட்டிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நேரம் கெட்ட நேரத்தில் தான் வருவாராம் அது மட்டுமில்லாமல் பல ஆண் நண்பர்களுடனும் இவருக்கு நட்பு இருந்ததன் காரணமாக அவருடைய கணவருக்கு இது பிடிக்கவில்லையாம்.

இதனால்தான் இவர்கள் இருவரும் பிரிந்தார்கள் என சமூக வளைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.  என்னதான் திருமணம் பாதியிலேயே பிச்சிக்கிட்டு போனாலும் தொகுப்பாளினி டிடி அதை நினைத்து ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது.

ஏனெனில் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியீடுவது மட்டுமல்லாமல் சமீபத்தில் வீடியோவும் வெளியிட ஆரம்பித்துவிட்டார்.  அந்த வகையில் சமீபத்தில் நடனமாடிய இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment