தளபதி 67 க்கு 2 கண்டிஷன் போட்டு லோகேஷ் கனகராஜ்ஜை கதரவிடும் வில்லன் நடிகர்.! விழி பிதுங்கி நிற்கும் படக்குழு

thalapathy-67

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு …

Read more

சூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதற்குள் தளபதி 67 படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்.!

vijay

தளபதி விஜய் அண்மைக்காலமாக தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்து வருகிறார் அந்த வகையில் அட்லி உடன் இணைந்து …

Read more

பிரபல ஹிட் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய லோகேஷ்.! எல்லாம் தளபதி 67 க்காகவா…

thalapathy-67

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகந்து வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து …

Read more

“தளபதி 67” படத்தில் இதுயெல்லாம் இருக்கு.. தரமான அப்டேட்டை கொடுத்த பிரபல நடிகர்.!!

vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் படம் …

Read more

தளபதி 67 படத்தில் நடிக்க 3 கோடி சம்பளம் கேட்ட த்ரிஷா.? இடையில் குறுக்கிட்டு மொத்தையும் மாற்றிய விஜய்.

vijay-

நடிகை த்ரிஷா சினிமா உலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல இப்பவும் …

Read more

தளபதி 67 படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த கைதி பட நடிகர்.! இந்த படம் பாக்கலைனா இது புரியாது.?

thalapathy-67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் …

Read more

தளபதி 67 படத்தில் உலக நாயகன்.. ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்

lokesh-

இளம் இயக்குனர்கள் அண்மை காலமாக நல்ல நல்ல படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைகின்றனர். அந்த வகையில் …

Read more

தளபதி 67 திரைப்படத்திற்காக பக்காவாக காய் நகர்த்தும் லொகேஷ் கனகராஜ்.! அப்போ சரவெடி தான்…

thalapathy-67

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரைக்கும் தோல்வியா கண்டிடாத ஒரு இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அது மட்டுமல்லாமல் இவர் இயக்கிய …

Read more

‘தளபதி 67’ படத்திற்காக ஹெவி ஒர்க் அவுட் செய்யும் பிரபல நடிகர்.! வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..

vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்போது இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியை இருக்கிறது மேலும் இந்த படம் வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் ஏற்கனவே சஞ்சய் தத், கௌதம் மேனன், விஷால், மிஷ்கின், நிவின்பாலி, திரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் பிறகு மன்சூர் அலிகானை அடுத்த படத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் சமீப பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்பொழுது மன்சூர் அலிகான் வெறித்தனமாக தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி 67 உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் மன்சூர் அலிகான் பிஸியாக நடித்து வரும் இருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வொர்க் அவுட் செய்து வருவதாக கூறப்படுகிறது மேலும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு டிசம்பர் மாதம் இறுதியில் தெரிய வைக்கப்படும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அந்த வகையில் நடிகர் விஜய் தற்பொழுது துபாயில் தன்னுடைய குடும்பத்துடன் ஓய்வெடுத்து வரும் நிலையில் அவர் இந்தியா திரும்பியதும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.

தளபதி 67 படத்திலிருந்து கழண்டு கொண்ட “மிஷ்கின்” – காரணத்தை கேட்டு அதிர்ந்த லோகேஷ்.!

vijay

தளபதி விஜய் முதல்முறையாக இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து நடித்து வரும் திரைப்படம் வாரிசு இந்த படம் முழுக்க முழுக்க …

Read more

கைதி பிரபலத்தை நாசுக்காக ‘தளபதி 67’ திரைப்படத்தில் இணைக்கும் லோகேஷ் கனகராஜ்.!

thalapathy

நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாக …

Read more

‘தளபதி 67’ படத்தில் பணி புரிவதற்கான வாய்ப்பு.! கோவை போலீசார்களின் அறிவிப்பு..

vijay

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் …

Read more