தலையில் மல்லிகை பூவை வைத்து பட்டுப்புடவையில் ரசிகர்களை கவர்ந்த டிடி.! இதைத்தான் உங்ககிட்ட நாங்கள் எதிர்பார்த்தோம் எனக்கூறும் ரசிகர்கள்.!
சின்னத்திரையில் தொகுப்பாளராக பல பிரபலங்கள் தற்போது தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஆனால் பல வருடங்களாக விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் பிரபலம் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி இவருக்கு தனது 14 வயதில் இருந்தே சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து விட்டது. அந்த வகையில் பார்த்தால் டிடி தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு இவர் விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் அதிலும் குறிப்பாக இவர் விஜய் … Read more