வசூலில் பாகுபலிக்கே டஃப் கொடுக்க போகும் ஜெயிலர்.? இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?
Jailer : இளம் தலைமுறை இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றனர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், ஹச். வினோத் ஆகியவர்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரும் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். இவர் எடுத்த கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து ஜெயிலர் என்னும் படத்தை எடுத்தார். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலக அளவில் … Read more