விக்ரமை வேட்டையாடும் ஹாலிவுட் ஹீரோ.? தாறுமாறாக எகுறும் தங்கலான் படத்தின் எதிர்பார்ப்பு

thangalaan

நடிப்பிற்கு பெயர்ப்போன விக்ரம் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாக  மாறி நடிப்பார் அப்படித்தான் தனது படங்களில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார் இருப்பினும் அவருடைய சமீபகால படங்கள் கதை சரியில்லாத காரணத்தினால் தோல்வியை தழுவுகின்றன. இதிலிருந்து மீண்டு வர விக்ரம் சிறந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படம் பண்ணி வருகிறார். அந்த வகையில் மணிரத்தினத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து பா. ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்து “தங்கலான்” திரைப்படத்தில் … Read more

விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்திற்காக உடல் எடையை குறைத்த நடிகை.! இணையத்தில் பரவும் புகைப்படம்…

Thangalaan

நடிகர் விக்ரம் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஒரு வரலாற்று கதை அம்சங்களைக் கொண்டு உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன். உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் வரலாற்று கதைகளத்தை கருவாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் … Read more

தரமாக உருவாகும் “தங்கலான்”.. அவசர அவசரமாக வரவழைக்கப்பட்ட விஜய் பட நடிகை

vikram

இயக்குனர் பா. ரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது என்ற  திரைப்படத்தை எடுத்தார். அதை தொடர்ந்து கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து “தங்கலான்” என்ற படத்தை எடுத்து வருகிறார். கே ஜி எஃப் படத்திற்கு பிறகு தங்கத்தை.. பற்றி இந்த படம் பேச இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இன்னும் கூடுதலாக அதிகரிக்க இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விக்ரம் கமிட்டாகி உள்ளார். நடிப்பிற்கு பெயர் போனவர்களில் ஒருவர் விக்ரம் இவர் … Read more