இந்தியாவில் நடந்ததுபோல தென்னாப்பிரிக்காவில் நடக்காது – அஸ்வின் மாயாஜாலம் எடுப்பட வாய்ப்பே இல்லை – தென்ஆப்பிரிக்கா வீரர் அதிரடி பேச்சு..
இந்திய அணி நியூசிலாந்து உடனான போட்டிகளில் தொடரை கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் போட்டிகளில் விளையாட இருக்கிறது …