சொந்தமாக வீடு வாங்கிய அனிதா சம்பத்.! அவரே வெளியிட்ட புகைப்படம்.

anitha sampath

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் அனிதா சம்பத்  இவர் இதற்கு முன் …

Read more

அட, அனிதா சம்பத் ஹீரோயினாக நடிக்கும் திரைப்படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் வீடியோ இதோ….

anitha

biggboss anitha sampath act as a heroine in mayan movie motion poster video viral:  தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து உள்ள செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் ஹீரோயினாக நடிக்கும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியானது. இவர் இதற்குமுன் காப்பான் 2.0, ஆதித்யா வர்மா, காலா போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் சண்டை போட்டதால் இரண்டு வாரங்களாக தொடர்ந்து ப்ரமோவில் வந்து கொண்டிருந்தார். மேலும் பெரியவர் என கூட பார்க்காமல் வயதுக்கு மரியாதை தராமல் கண்டமேனிக்கு நடந்து கொண்டதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பை உருவாக்கிக் கொண்டார். இதனால்  ரசிகர்கள் இவருக்கு எதிராக மீம்ஸ் போட ஆரம்பித்தனர்.

மேலும் இந்த நிலையில் அனிதா சம்பத் ஹீரோயினாக நடிக்கும் மாயன் என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சத்தியசீலன் அவர்கள் இயக்குகின்றார். மோசன் போஸ்டரில் வீடியோவில் நரகத்தில் என்ன தண்டனை கொடுக்கப்படும் என்பதை காட்சிகளாகக் காண்பித்து உள்ளதால் நரகத்தை மையப்படுத்தி எடுக்கப் பட்ட படமாக இருக்கும் என கூறுகின்றனர். இந்த மோஷன் போஸ்டரில் அனிதா சம்பத் கையில் தீப்பந்தத்துடன் உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை இயக்குனர் சத்தியசீலனுக்காக மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

பிக்பாஸ் அனிதா சம்பத்தின்அம்மாவை பார்த்துள்ளிர்களா!! அவங்க ரெண்டு பேருக்கும் எவ்ளோ வித்தயாசம்!! வைரலாகும் புகைப்படம்.

anita-sampath

anitha sampath family photo viral:பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனிதா சம்பத் அவர்கள் சன் டிவி தொலைக்காட்சியில் …

Read more

வெளிவந்த இரண்டாவது ப்ரமோ!! அனிதா சம்பத்துக்கு என்னதான் ஆச்சு. !! ப்ரமோல வந்தே ஆகணும்னு முடிவு பண்ணிட்டாங்களா.

biggboss

today biggboss 4 2 promo video:பிக்பாஸ் நிகழ்ச்சி பொறுத்தவரை ஹைலைட்டாக பேசப்பட வேண்டும் என்றால் யாருடனாவது மிகப்பெரிய அளவில் சண்டையிடனும் அப்பதான் அவங்க ஃபேமஸ் ஆவாங்க. ப்ரமோவிலும் வர முடியும் இதை தெரிந்துகொண்டே முதல்நாளே சண்டையிட ஆரம்பித்தார் அனிதா சம்பத்.

விளையாட்டாக நியூஸ் ரீடரை கிண்டல் செய்த சுரேஷ் சக்கரவர்த்தி அவரை விடாமல் வம்புக்கு இழுக்கும் அனிதா சம்பத். இன்று மீண்டும் அவருடன் வம்புக்கு இழுக்கிறார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு எனக்கூறி இனிமேல் என்னிடம் பேசாதே சண்டையிடாதே என கூறியும் விடாமல் வம்பு இழுக்கும் அனிதா சம்பத்.

அதற்காக ரேகா அவர்கள் சுரேஷ் இடம் போன போது போங்க சின்ன பொண்ணுதான் என சமாதானப்படுத்தினார். இன்றைய இரண்டாவது ப்ரமோவின் ஹைலைட்டே சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதா சம்பத்தும் சண்டை போட்டுக் கொள்வதுதான்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன தீராத சண்டையாக இருக்கும் போல கமல்லை வர சொல்லி  சீக்கிரம் குறும்படம் போட்டு காமியுங்கள் அனிதா சம்பத்க்கு என கூறுகின்றனர்.

இதோ அந்தப் ப்ரமோ வீடியோ.

கதறி கதறி அழும் அனிதா சம்பத்.! காரணம் அறந்தாங்கி நிஷாவா.? வைரலாகும் வீடியோ

biggboss-4-anitha-sambath

bigboss day 2 anitha sambath crying to nisha 2 nd promo video viral: இன்றைய பிக்பாஸிலன் இரண்டாம் கட்ட ப்ரமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரமோவில் பிரபல செய்தி வாசிப்பாளரான இளைஞர்களை கவர்ந்த அனிதா சம்பத் கண்ணீர் விட்டு பேசும் புதிய பிரமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரமோவில் அறந்தாங்கி நிஷா அக்கா பார்ப்பதற்கு எனது அம்மா போல் உள்ளார் என் அம்மாவும் கருப்பாக தன் இருப்பாங்க. இதனாலேயே அவங்க நகை எதுவும் போட மாட்டாங்க. போட்டா இன்னும் அவங்க கருப்பா இருப்பாங்க அப்படி இருப்பதாலேயே நகை போடுவது இல்லை.

எங்க அம்மா நிஷா அக்கா கிட்டருந்து கத்துக்கணும். அவங்க கருப்பா இருக்குறதால ரொம்ப இன்பிரியரா ஃபீல் பண்ணுவாங்க. ஆனால் நிஷா அக்கா அப்படி எல்லாம் இல்லாம ரொம்ப போல்ட்  சிரிச்சிக்கிட்டே சந்தோஷமா இருக்காங்க அதனாலேயே  அவங்களை எனக்கு பிடிக்கும் எனக்கூறி அழுதுகொண்டே பேசியுள்ளார்.

இதோ அந்தப் ப்ரமோ வீடியோ.