பிக்பாஸ் அனிதா சம்பத்தின்அம்மாவை பார்த்துள்ளிர்களா!! அவங்க ரெண்டு பேருக்கும் எவ்ளோ வித்தயாசம்!! வைரலாகும் புகைப்படம்.

0

anitha sampath family photo viral:பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனிதா சம்பத் அவர்கள் சன் டிவி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளராக அறிமுகம்மானதன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சூர்யாவின் காப்பான் திரைப்படத்தில்  தொகுப்பாளராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதெல்லாம் செய்தி வாசிப்பாளர்கள் தான் அதிகம் சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக  நுழைந்து வருகின்றனர். ப்ரியா பவானி சங்கர், திவ்யா துரைசாமி இவர்களை தொடர்ந்து தற்போது அனிதா சம்பத்தும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பினைப் பெற்று மேலும் முன்னணி நடிகையாக வர இந்த இடத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்காக அவர் வந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து முதல் மூன்று நாட்களுக்கு மேல் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் சண்டை இட்டுக் கொண்டிருந்தார்.

அதனால் கடந்த 4,5 நாட்களாக இவர் இல்லாதப் ப்ரமோவே இல்லை என்று சொல்லலாம். மேலும் இவர் தனது அம்மாவை பற்றி சொல்லும் போது மிகவும் கருப்பாக இருப்பார் ரொம்ப  தாழ்வு மனப்பான்மையோடு பள்ளி கல்லூரி என எந்த ஒரு ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடலில் கலந்து கொள்ள மாட்டார்.

முதல் முதலாக கோயம்புத்தூருக்கு பிளைட்டில்  சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட அவரது தாயார்  அனுமதிக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். கருப்பா பிறந்ததை நினைத்து அவர் இன்னமும் வருந்துகிறார் நிஷா அக்காவிடமிருருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என அனிதா சம்பத் அடிக்கடி பிக் பாஸ் வீட்டில் கூறிக் கொண்டிருக்கிறார். தற்ப்போது அவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

anitha sampath 2
anitha sampath 2
anitha sampath 1
anitha sampath 1