மணிமேகலை அவசர அவசரமாக CWC நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு இதுதான் காரணம்.. செஃப் தாமு சொன்ன உண்மையான தகவல்
சின்னத்திரையில் வார இறுதி நாட்களில் பல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து ரசிகர்களை என்டர்டைன்மெண்ட் செய்து வருகின்றது. அதிலும் விஜய் டிவியில் “குக் வித் கோமாளி” என்ற காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு பிளாக் பஸ்டர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வரும் ஒவ்வொரு சீசனும் ரசிகர்கள் மத்தியில் படும் பிரபலம். அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நான்காவது சீசன் நடைபெற்று … Read more