நந்தா படத்தில் சூர்யா நடித்த இந்த சீன் எனக்கு எப்பொழுதும் ஃபேவரைட் – நடிகர் சிவகுமார் பேச்சு.!
நடிகர் சூர்யா கடைசியாக நடித்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதனை தகவைத்துக் கொள்ள அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடனும் தற்பொழுது படம் பணி வருகிறார். அந்த வகையில் சூர்யா கையில் சூர்யா 42, வாடிவாசல் போன்ற படங்கள் இருக்கின்றன. முதலாவதாக சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து சூர்யா 42 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரலில் முழுவதும் முடிந்து விடும் என சொல்லப்படுகிறது. … Read more