மறுபடியும் புது பிரச்சனையில் மாட்டிக் கொண்ட சூரி.! திரும்பிய இடமெல்லாம் கண்ணிவெடி வச்சா என்ன பன்றது.!

soori

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூரி. சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வெண்ணிலா …

Read more

ஆள விடுங்கடா முடியல… சூட்டிங் கேன்சல் பண்ணுங்க நான் போகிறேன் – சூரி.!

soori

சினிமா உலகில் ஹீரோ ஹீரோயின் எப்படியோ அதேபோல காமெடிகளும் படத்திற்கு வலு சேர்க்கின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடியில் …

Read more

நான் படிக்காதவன் என்ற காரணத்தினால் நான் கூறும் கருத்துகள் அனைத்துமே சர்ச்சையில் முடிந்து விடுகிறது..! மனம் நொந்த சூரி..!

soori

சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் …

Read more

பாவாடை தாவணியில் தேவதை போல் சூரிவுடன் இணைந்து நடித்த இடுப்பழகி ரம்யா பாண்டியன்.! வைரலாகும் வீடியோ..

ramya-pantiyan

தொடர்ந்து சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து எந்த திரைப்படம் பெரிதாக பிரபலத்தை தராத காரணத்தினால் சோசியல் மீடியாவில் தனது இடுப்பழகு தெரியும்படி வெளியிட்ட ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஒரே இரவில் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.இந்த போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரீச்சை பெற்றது.

இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்த வகையில் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் பெரிதாக இவருக்கு திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றுக் கொண்ட இவர் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார்.அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த ‘நானே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் சில திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் தற்போது வரையிலும் வெளியாகவில்லை. மேலும் சோசியல் மீடியாவில் நாள்தோறும் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு ரிசைப் பெற்றிருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சி ஒன்று படித்தொட்டி எங்கும் பிரபலமானத இந்நிலையில் நடிகர் சூரியுடன் இணைந்து ரம்யா பாண்டியன் நடித்த வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த வீடியோவில் இருவரும் சம அழகாக நடித்துள்ளதை அடுத்து ரம்யா பாண்டியன் மிக அழகாக இருக்கிறார் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக வேற லெவலில் ரீச்சாகி வருகிறது.

கோவிலை பற்றி கருத்துக் கூறிய சூரி.. அப்புறம் எதுக்கு இத்தனை ஹோட்டலை திறந்து இருக்க என திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..

soori

காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகிய தற்பொழுது ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் நடிகர் சூரி.இவர் சமீபத்தில் …

Read more

நடிப்பதையும் தாண்டி வேறு வழியில் காசு சம்பாதிக்கும் தமிழ் நடிகர்கள் – யார் யார் தெரியுமா.? லிஸ்ட் இதோ.!

soori-and-jiiva

சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் பெரும்பாலும் நடிகர் தொழிலை மட்டும் நம்பாமல் வேறு சில பிஸ்னஸ்களிலும் தலைகாட்டி வருகிறார்கள். ஏனென்றால் …

Read more

“விடுதலை” படத்தில் விஜய் சேதுபதியின் “மகன்” – எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா.?

vijay-sethupathy

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் குணசேத்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் நடிப்பது வழக்கம் அந்த …

Read more

பழைய குருடி கதவைத் திருடி என்பது போல் மீண்டும் பழைய தொழிலுக்கு சென்ற சூரி..! இதற்கெல்லாம் அந்த காமெடி நடிகர் தான் காரணம்..!

soori-1

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூரி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் …

Read more

30 கோடி ரூபாய் சம்பளத்தை வேண்டாம் என தூக்கி எறிந்த வெற்றிமாறன் – விடாமல் துரத்தும் முன்னணி நடிகர்.!

vetrimaran

குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படங்களை எடுத்து அசத்தி வருவர் இயக்குனர் வெற்றி மாறன். இதுவரை இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் …

Read more

பயங்கர எதிர்பார்ப்புடன் உருவாகும் சூரியின் விடுதலை..! நடுகாட்டில் கொடுமைகளை அனுபவிக்கும் பட குழுவினர்கள்..!

viduthalai-3

சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூரி இவர் பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் …

Read more

புரூசு லீக்கே டஃப் கொடுக்கும் நடிகர் சூரி..! ஹீரோ ஆனதும் போதும் இவர் அலப்பறை தாங்கலையே..!

soori

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகர் சூரி பிரபலமானார். அதன் பிறகு பல …

Read more

வெற்றிமாறனின் இந்த திரைப்படம் இரண்டாவது பாகமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

soori

தமிழ் திரைஉலகில்  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் ஆடுகளம், கொடி, வடசென்னை, அசுரன்  …

Read more