வெற்றிமாறனின் இந்த திரைப்படம் இரண்டாவது பாகமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழ் திரைஉலகில்  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் ஆடுகளம், கொடி, வடசென்னை, அசுரன்  போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காடு காடாக சுற்றித்திரிந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

soori
soori

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.  மேலும் இந்த படத்தின் மகிழ்ச்சியான தகவல் ஒன்று கொடுக்கும் விதத்தில் திரைப்படத்தின் தகவல்  ஒன்றை கூரி உல்லனர்.

soori
soori

இந்த திரைப்படத்தின் கதை ரொம்ப நீளமாக போகுவது காரணமாக இந்த  படத்தை இரண்டு பாகங்களாக வெளியில் வரும் என்று கூறியுள்ளார்கள். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த பின்பு அடுத்த இரண்டாம் பாகம் 3 மாதங்களில் வெளியாகும் என்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.மேலும் இந்த திரைப்படம் எப்படி வரும் என்று இந்த திரைப்படத்திற்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு வருகிறார்கள்.

Leave a Comment