குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் தம்பி இந்த நடிகரா? பல ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்..

sruthika 1

பொதுவாக சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பிரபலமடைந்து அதன் பிறகு திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு …

Read more

குக் வித் கோமாளி 3 : டைட்டில் வின்னருக்கு கொடுக்கபட்ட பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா.?

cook-with-komali-

விஜய் டிவியில் பல என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி என்னும் …

Read more

முதல் மூன்று இடத்தை பிடித்த “குக் வித் கோமாளி” போட்டியாளர்கள் – யார் யார் தெரியுமா.?

cook-with-komali

சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் …

Read more

பீஸ்ட் பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி ரோஷினி மற்றும் ஸ்ருத்திகா.! வைரலாகும் வீடியோ.

beast-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்துள்ள ரியாலிட்டி ஷோ தான்  குக் வித் கோமாளி.  இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான காமெடி நிறைந்ததாக இருப்பதால் இதற்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இவ்வாறு இந்நிகழ்ச்சியின் மூலம்  பிரபலமடைந்த ஏராளமானோருக்கு திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.  இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது சீசனும் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில்  ரோஷினி மற்றும் ஸ்ருதிகா, ரேஸ் அக்கா உள்ளிட்ட இன்னும் தொடர்ந்து பல பிரபலங்கள்  இணைந்துள்ளார்கள்.

இவர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட்  திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜாலியோ ஜிம்கானா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியதால் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் திரைப்படம் கலவை விமர்சனத்தை தான் பெற்றுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டிருந்தார்கள்  இப்படிப்பட்ட நிலையில் ரோஸ்னி மற்றும் ஸ்ருதிகா  இருவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

https://twitter.com/ShrutikaOffI/status/1517141029723729931?s=20&t=pdDBHASutxVFf0asO3tOBQ

குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகாவின் அழகிய வீட்டின் புகைப்படங்கள் இதோ.

shruthika

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அமோகமாக ஒளிபரப்பாகி வருகிறது. …

Read more

குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகா – கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் கியூட் புகைப்படம் இதோ.

shruthika-

சின்னத்திரையில் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. …

Read more