ரீ என்ட்ரியிலும் கோட்டை விட்ட 5 ஹீரோக்கள்.! நல்ல சான்ஸ் கிடைத்தும் மேலே ஏற முடியாமல் திணறிய கார்த்திக்..

5 Heroes Who Missed Re-Entry

5 Heroes Who Missed Re-Entry: சினிமாவில் உச்ச நட்சத்திரமாக தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று கலக்கி வந்த பலரும் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி மீண்டும் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் ரீஎன்ட்ரி கொடுத்து திரைப்படங்களில் நடித்தாலும் முன்பு போல் இருந்த வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகிய டாப் 5 ஹீரோக்கள் குறித்த தகவல். சுமன்: 80, 90 கால கட்டத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் … Read more

விஜய் டிவியால் தூக்கி எறியப்பட்ட இவர்கள் இன்று ஹீரோவா.? வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படங்கள்.. அட இவரு youtube பிரபலம் ஆச்சே…

vijay-tv

யூடியூபில் எப்போதும் டிரெண்டாகவே இருக்கக்கூடிய சேனல்களில் ஒன்றுதான் மெட்ராஸ் சென்ட்ரல். இந்த சேனலில் பல வீடியோக்களை வெளியிட்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வந்தவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். பெரிய அளவிற்கு மக்களை சேர்த்து வைத்த இவர்களை மெட்ராஸ் சென்ட்ரல் சேனல் வெளியேற்றியது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து சொந்தமாக சோதனைகள் என்ற ஒரு youtube சேனலை ஓப்பன் செய்தனர். ஆரம்பத்தில் அரசியல்வாதிகளை கேலி செய்த வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர்களுக்கு கொலை மிரட்டல் கூட வந்ததாக … Read more

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்த.! பெண்களின் கனவு கண்ணன் நடிகர் சுதாகர் கோமாளியாக மாறியது எப்படி.!

sudhkar

கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சுதாகர் ஆவார். இவரின் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராதிகா நடித்திருப்பார்.இப்படத்தை முன்னணி இயக்குனரான பாரதிராஜா இயக்கியுள்ளார். அந்தவகையில் ராதிகாவும் சுதாகரும் இணைந்து பல படங்கள் நடித்து வந்தனர். எனவே ராதிகாவும் சுதாகரும் உண்மையான காதலர்கள் என கூறப்பட்டது. ஆரம்ப காலத்தில் பல படங்கள் நடித்து வெற்றியை அடைந்து வந்தார். திரை வாழ்க்கை நன்றாக போய்க் … Read more