முத்துவால் மனோஜ், ரோகிணிக்கு அடித்த ஜாக்பாட்.. எல்லாத்துக்கும் காரணம் வித்யா காதல் தான்..
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் கோயில் வாசலில் சீதா, மீனா என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மாலையை கொடுத்து மீனாவின் அம்மா . உள்ளே கொடுத்துவிட்டு வா எனக் கூறுகிறார். உள்ளே சென்ற மீனா கால் தடுக்கி செல்கிறார் உடனே அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதானவர் மாலையை கொடுத்து விட்டு வரும் பொழுது மீனா விடம் உன்னுடைய புருஷனுக்கு ஒரு ஆபத்து வருகிறது நீ இதே போல் நன்மை செய்து கொண்டிருந்தால் கண்டிப்பாக … Read more