ஒரே வருடத்தில் தீபாவளிக்கு போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ் ஆன கமலின் நான்கு திரைப்படங்கள்.! அதில் மூன்று திரைப்படம் மரண ஹிட்..
Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே ஆண்டில் நான்கு திரைப்படங்கள் வெளியான சுவாரசியமான தகவல் …