மீண்டும் கமலுடன் மோதபோகும் விஜய்சேதுபதி.! மாஸ் இயக்குனர் கொடுத்த அப்டேட்..

kamal-hassan

உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மிகப்பெரிய வெற்றிலை பற்றிய திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படத்தின் வெற்றியை …

Read more

மருதநாயகம் ரிட்டன்ஸ்.! ஆனால் ஹீரோ கமல் கிடையாது இந்த தரமான நடிகர் தான்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

KAMAL-HASSAN

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமல் நடிப்பது மட்டுமல்லாமல் படங்கள் இயக்குவது, தயாரிப்பது என …

Read more

68 வயதில் மூன்று பெண்களுக்கு நடுவே சாய்ந்து கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்த நடிகர் கமலஹாசன்.! லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இதோ..

kamal hassan 2

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமல் சமீபத்தில் தன்னுடைய 68வது பிறந்த நாளை மிகவும் …

Read more

கமலுடன் இணைந்த அரசியல் வாரிசு.! உச்சகட்ட பரபரப்பில் சினிமா

kamal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் கமலஹாசன் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான விக்ரம் …

Read more

வேஷ்டி சட்டையில் இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் நடிகர் கமலஹாசன்.! மாஸ் புகைப்படம் இதோ..

kamalhassan-1q

நேற்று தீபாவளி மிகவும் கோலாகலமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் தீபாவளி முன்னிட்டு ஏராளமான திரை பிரபலங்கள் தங்களுடைய அழகிய …

Read more

முக்கிய படத்தின் வாய்ப்பை இழந்த கமல்.! தட்டி தூக்கிய ரஜினி..

kamal rajini

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ரஜினி மற்றும் கமலஹாசன் இவர்களுடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து …

Read more

இந்தியன் – 2 படத்தில் சத்யராஜ்.? ஒரு நாளைக்கு கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

indian

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமா உலகில் இதுவரை எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான். கடைசியாக 2.0 …

Read more

இந்தியன் 2 படபிடிப்பில் சிறு குழந்தை.! யார் அது தெரியுமா.?

kamal hassan 2

சமீப காலங்களாக கமலஹாசனின் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றினை பெற்று வரும் நிலையில் தற்போது இவர் இயக்குனர் …

Read more

இந்தியன் 2 திரைப்படத்தில் கமலின் கெட்டப் இதுதான்.! இணையதளத்தில் லீக்கான புகைப்படம்..

இந்தியன் 2 படத்திற்காக நடிகர் கமல் தன்னுடைய கெட்டப்பை வேற லெவல் மாற்றி உள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் …

Read more

வெந்து தணிந்தது காடு படத்தில் கமலுக்கு ஒரு போஷனை ஒதுக்கிய இயக்குனர்..! மிஸ் ஆனது எப்படி..?

kamal

காதல் மற்றும் ரொமாண்டிக் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கை தேர்ந்தவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.. அந்த வகையில் நடிகர் …

Read more

இந்தியன் 2 பட சூட்டிங்கில் இயக்குனர் சங்கருடன் இருக்கும் மாஸ் வீடியோவை வெளியிட்ட நடிகர் கமலஹாசன்.!

indian-2

சினிமாவில் நடித்து வந்து ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலில் ஆர்வம் வந்ததால் தொடர்ந்து அரசியலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்த நிலையில் சமீப காலங்களாக மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் தான் நடிகர் கமலஹாசன். இவருடைய நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஏற்பட்டதால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் முதலில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகர் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கலந்து கொள்கிறார். அந்த வகையில் சற்று முன்பு உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய டுவிட்டர்  பக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலான நிலையில் அந்த வீடியோவில் கமலஹாசனிடம் இயக்குனர் சங்கர் அன்றைய தினம் எவ்வாறு எப்படிப்பட்ட காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்கான விளக்கும் காட்சி உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களை தொடர்ந்து இந்த படத்தில் காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள்.

மேலும் இவர்களை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விக்ரம் திரைப்படத்தினை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்து அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையாடு விளையாடு 2 படத்தின் தகவலை வெளியிட்ட கௌதம் மேனன்.!

vettaiyadu vilayadu

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக …

Read more