மொட்டை அடித்து கலக்கிய 6 ஹீரோக்கள்.. சூர்யாவுக்கு அடித்த லக்..

rajini-kandh

சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோ ஹீரோயின் யாராக இருந்தாலும் அழகாக இருந்தால் மட்டுமே தங்களது இமேஜ் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற …

Read more

உன் கதை ஒரு ஓரமா இருக்கட்டும் என கூறிவிட்டு, பழசை எடுத்து தூசிதட்டும் கமல்.!

kamal-hassan

கமலஹாசன் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் KH233 படத்தில் இணை இருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சமீபத்தில் …

Read more

நீ கமல் கூட நடிக்க போறியா அப்படியே ஓடிடு.. காமெடி நடிகருக்கு ஆர்டர் போட்ட பாரதிராஜா.!

kamal

கமல் படத்தில் தன்னை நடிக்க கூடாது என பாரதிராஜா கூறியதாக நடிகர் தியாகு தெரிவித்துள்ளார் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக …

Read more

வயசானாலும் சிங்கம் சிங்கம் தான் என நிருபித்த கமல்.! இந்தியன் 2 -வில் ஆண்டவர் எடுத்த ரிஸ்க்..!

indian-movie-2

தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் …

Read more

சிம்புவுக்கு மட்டும்தானா எனக்கெல்லாம் இல்லையா கமலிடம் முன்னணி நடிகரின் ஆதங்கம்.! அதிரடி காட்டிய உலக நாயகன்..

kamal-hassan

தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். இவ்வாறு …

Read more

கையில் தீ பந்தத்துடன் கமல், எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

H.VINOTH

தெலுங்கில் முன்னணி நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக கமலஹாசன் அவர்கள் நடித்து …

Read more

ஜென்டில்மேன் திரைப்படத்தில் கமல் நடிக்காததற்கு காரணம் இதுதான்.! சங்கரையே அலறவிட்ட உலகநாயகன்

kamal-hassan

உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 1996ஆம் …

Read more

கமல் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஸ்ரீதேவியின் மகள்.! விக்னேஷ் சிவனுக்கு அடித்த ஜாக்ப்பாட்..

kamalhassan

நடிகர் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த விக்ரம் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் …

Read more

KH233:பூஜையே இன்னும் ஆரம்பிக்கல அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா.? ஆண்டவர் வேற லெவல் தான்..

KH233

உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் உருவாக இருக்கும் கே.ஹெச்.233 படம் தூங்குவதற்கு முன்பே ரூபாய் 125 கோடி வசூல் செய்திருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் உலகநாயகன் கமலஹாசன் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் கே.ஹெச்.233 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் வினோத் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் கமல் தயாரிக்கிறார். மேலும் கே.ஹெச்.233 படத்தின் கதை கமலஹாசனுடையது இதனை வினோத் படமாகிறார். இந்நிலையில் கே.ஹெச்.233 படம் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே ரூபாய் 125 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கே.ஹெச்.233 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிலிம்ஸ் ரூபாய் 125 கோடிக்கு வாங்கி இருக்கிறதாம் கமலஹாசனின் கேரியரில் ஒரு படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூபாய் 125 கோடியை தொட்டியிருக்கும் நிலையில் இதுவே அதிக கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வாறு கே.ஹெச்.233 படம் வினோத் கதை என நினைத்து வந்த நிலையில் ஆனால் கமலஹாசன் அவர்களுடைய படம் என்பது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் இந்த படம் குறித்து வினோத் கூறியதாவது, இது எனக்கு ஸ்பெஷலான படம் உலகநாயகன் கமல் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது அவர் கதையை இயக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். இவ்வாறு வினோத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் மேலும் இந்த படம் குறித்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட வைரலாகி வருகிறது. அதில் Rise to Rule என்ற கேப்ஷனும் வைத்துள்ளார்கள்.

இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் விவசாயியாக நடிக்க இருக்கிறார் அப்படி விவசாயம் மற்றும் அரசியலை மையமாக வைத்திருந்து படம் உருவாக இருக்கிறது. தற்பொழுது கமலஹாசன் அவர்கள் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 3 படப்பிடிப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இதனை அடுத்து  வினோத்துடன் இணைந்து கே.ஹெச்.233 படத்தை உருவாக்க இருக்கிறார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு காரை பரிசாக வழங்கிய கமலஹாசன்.!

kamal hassan

கோவை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மையம் தலைவரும் நடிகருமான கமலஹாசன் அவர்கள் காரை பரிசாக அளித்திருக்கிறார். …

Read more

ரூபாய் 600 கோடி பட்ஜெட் படத்தில் வில்லனாக களமிறங்கும் கமல்.! சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதிகாரப்பூர்வமான தகவல் இதோ..

kamal hassan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசன் அவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். …

Read more

பிக்பாஸ் சீசன் 7-னை தொகுத்து வழங்க இருக்கும் கமல்.. எத்தனை கோடி சம்பளம் தெரியுமா.?

kamal hassan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். …

Read more