குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அதிக வசூல் செய்த 5 திரைப்படங்கள்.! லிஸ்ட் இதோ.!
சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் தான் மிகப்பெரிய வசூலை அள்ளுகிறது என நாம் நினைத்துக் கொண்டிருக்கோம் ஆனால் உண்மையில் குறைந்த பட்ஜெட் படங்கள் தான் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கிறது அதுதான் உண்மையும் கூட அப்படி தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூலை அள்ளிய 5 திரைப்படங்களை தற்போது பார்ப்போம். 1. ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன் இந்த படம் திரில்லர் மற்றும் … Read more