மார்க் ஆண்டனி வெற்றியை அஜித்திற்கு சமர்ப்பிக்கிறேன்.! சக்சஸ் மீட்டில் இயக்குனர் பேச்சு
Mark Antony Sucess meet : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் மார்க்க ஆண்டனி படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் எங்கும் கோலாகலமாக வெளியானது இந்த படத்தை எதிர்த்து ஜவான் மற்றும் சில படங்கள் வெளியாகி.. இருந்தாலும் அதனை எல்லாம் பீட் பண்ணி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து வசூல் பேட்டை நடத்தி … Read more