கவர்ச்சிக்கு கண்டிஷன் போட்ட அதுல்யா ரவியா இப்படி போஸ் கொடுத்துள்ளது.! ரசிகர்களை ஏங்க வைத்த புகைப்படம்

athulya-ravi

நடிகை அதுல்யா ரவி முதன்முதலில் குறும்படம் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், இவர் நடித்த குறும்படம் ரசிகர்களிடம் …

Read more

இன்னைக்கு எத்தனை பேரோட ஹார்ட் நொறுங்கபோகுதோ தெரியலையே.! அதுல்யா வீடியோவை பார்த்து ரசிகர்கள் கமென்ட்

athulya-ravi-tamil360newz

நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் 2017-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அதுல்ய ரவி ஏமாளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பின்பு நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை என சில திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து நடித்த காட்சிகள் மிகவும் கவர்ச்சியாகவும் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்ததாகவும் இருந்தன. மேலும் அதுல்யா ரவி வட்டம் திரைப்படத்தில் நடித்து வருகிறார், சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள், அந்த வீடியோவில் அதுல்ய ரவி செம்ம அழகாக இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ