கவர்ச்சிக்கு கண்டிஷன் போட்ட அதுல்யா ரவியா இப்படி போஸ் கொடுத்துள்ளது.! ரசிகர்களை ஏங்க வைத்த புகைப்படம்

நடிகை அதுல்யா ரவி முதன்முதலில் குறும்படம் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், இவர் நடித்த குறும்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு “காதல் கண் கட்டுதே” என்ற காதல் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார் இதனைத்தொடர்ந்து கதாநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பின்பு 2018ஆம் ஆண்டு இவருக்கு ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, இப்படி நடித்துவந்த அதுல்யா ரவி இதுவரை எந்தவொரு திரைப்படத்திலும் கவர்ச்சி காட்டி நடித்ததில்லை, ஆனால் கேப்மாரி திரைப்படத்தில் மட்டும் ரொமான்ஸில் எல்லை மீறினார்.

எப்படியாவது முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என அனைத்து நடிகைகளுக்கும் இருக்கும் ஆசை இவருக்கும் இருக்கிறது. அதனால் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கோயம்புத்தூரில் பிறந்த இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கவர்ச்சி காட்டி மட்டும் நடிக்க மாட்டேன் என கூறினார்.

athulya ravi
athulya ravi

இவர்  சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது வட்டம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், பெரிதாக தற்பொழுது பட வாய்ப்பு இல்லாததால் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என அனைத்து நடிகைகளும் சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது போல் இவரும் வெளியிட்டுள்ளார்.

athulya ravi
athulya ravi

கவர்ச்சி காட்டமாட்டேன் என கூறிய இவர் இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார், மேலும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா என கமெண்ட் செய்துள்ளார்கள்.

athulya ravi
athulya ravi

Leave a Comment