அஜித்-பாலா சண்டையின் உண்மை நிலவரத்தை கூறிய தயாரிப்பாளர்.! அந்த ரூமிற்குள் நடந்தது இதுதான்.!

ajith-and-bala

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் கடந்த ஆண்டு நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் …

Read more

தல படத்தில் நடித்த நடிகை வித்யா பாலனா இப்படி இருக்கிறார்.! வைரலாகும் வீடியோ!!

vidya

Actress Vidhya Balan birthday wishes video to charlie chaplin: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யாபாலன். பாலிவுட் சினிமாவில் ஒல்லியாக இருந்தால்தான் சினிமாவில் நடிக்க முடியும் என இருந்த காலத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அதை எல்லாம் தவிடுபொடியாக்கியவர் நடிகை வித்யாபாலன். இவர் 2003ஆம் ஆண்டு பாலே தேகோ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து அவர் பரிநீத்தா, குரு, முக்தி, பா, ஓம் சாந்தி ஓம், தி டர்டி பிக்சர், உருமி போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் வித்யாபாலன். அதுமட்டுமில்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார் வித்யாபாலன்.

இந்தநிலையில் சார்லி சாப்ளின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறும் வகையில் அவரைப்போலவே மாறி நடித்த வீடியோவை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார் வித்யா பாலன். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது

இதோ அந்த வீடியோ.

 

முழுவிச்சில் கவர்ச்சியில் இறங்கமால் தனக்கு என்ன வருமோ அந்த மாதிரியான புகைபடத்தை வெளியிட்டுயுள்ளார் அபிராமி.!

abirami

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் இதன் மூலம் பிரபலமடைந்து தற்போது சினிமாவில் நடித்து வருபவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். …

Read more

ஷாலினி அஜித்தை நினைத்தால் தான் இந்த டயலாக் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.! யார் சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மாதவன். இவர் நடித்து 2000 ஆம் ஆண்டு வெளிவந்த …

Read more

தல அஜித்தால் தான் நான் நடிக்கவே வந்தேன்.! உண்மையை உடைத்த பிரபல முன்னணி சிக்ஸ்பேக் நடிகர்.!

ajith-latest-news

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித் குமார், இவர் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து …

Read more

இத்தனை தோல்வி திரைப்படங்களை தல அஜித் கொடுத்துள்ளாரா.? இதோ லிஸ்ட்

ajith loss movie

தமிழ் சினிமாவில் கொண்டாடித் தீர்க்கும் நடிகர் என்றால் தல அஜித் தான் இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க …

Read more

அள்ளி அள்ளிக் கொடுப்பது என்றால் அது அஜித் மட்டும் தான்.! கடனில் மூழ்கிய பத்திரிகையாளருக்கு என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!

ajith-help-tamil360newz

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் தல அஜித் எந்த ஒரு ரசிகர் மன்றமும் தனக்கு வேண்டாம் என கூறியவர், தன்னுடைய …

Read more

நுரையுடன் குளித்துக்கொண்டே ஒயின் அடிக்கிறாரா உத்தம புத்திரன் நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

surekha vani

surekha vani photo: சினிமாவில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனரோ. அதுபோல, குணச்சித்திர வேடங்களில் நடித்து அதிக ரசிகர்களை  …

Read more

இந்த காரணத்தால்தான் அஜித் வெளியிலேயே வருவதில்லை.! பல நாள் ரகசியத்தை கூறிய பைக் ரேசர்.!

ajith bike race-tamil360newz

Ajith : தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர், இவர் வசூல் மன்னனாக வலம் வருகிறார், …

Read more

தல அஜித் இந்த படத்தில் நடித்தால் தமிழ் சினிமாவில் no.1 இடத்தை பிடிப்பார்.! விவரம் இதோ!!

ajith

Thala Ajith : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். கடந்தாண்டு விசுவாசம், நேர் கொண்ட பார்வை …

Read more