மாவு அரைக்க வந்த பெண்ணை ரசிகர்களின் கனவு கண்ணியாக மாற்றிய வினு சக்கரவர்த்தி.! கடைசி வரை நிறைவேறாத ஆசை.! அரசு வேலை ராஜினாமா..?
நடிகர் வினு சக்கரவர்த்தி மதுரை மாவட்டத்தை சேர்ந்த உசிலம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர். இவர் கன்னடத் திரைப்பட இயக்குனர் புட்டன்னா கனகல் …