“டாடி மம்மி வீட்டில் இல்ல” பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகையை ஞாபகம் இருக்கிறதா.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க.!
Tamil Actress: திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நடிகைகள் இருந்து வந்தாலும் அதே போல் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர். அப்படி டாடி மம்மி வீட்டில் இல்ல என்ற பாடலுக்கு நடனமாடி பிரபலமான அந்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் தான் ஜபின் கான். கந்தசாமி திரைப்படத்தில் யா பேரு மீனா குமாரி பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி … Read more