அம்மா 8 அடி பாஞ்சா புள்ள 16 அடி பாயும் என நிரூபித்த தமிழ்.! ஓட்டுக்காக தொழிலாளியை பகைத்துக் கொண்ட கோதை.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum-saraswathiyum-june-9

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் பிரேம் ஆபீஸில் தொழிலாளிகள் ஸ்டிரைக் பண்ணுவதால் அதை சரி …

Read more

போதையில் மகாவிடம் புகுந்து விளையாடிய சூர்யா.! லிப்ஸ்டிக் கறையுடன் ரூமில் இருந்து வெளி வருவதை பார்த்து அதிர்ச்சியான குடும்பம்.! ஆஹா கல்யாணம் ப்ரோமோ வீடியோ

aaha kalyanam

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் ஆகா கல்யாணம் சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காலத்தின் சூழ்ச்சியினால் திருமணம் செய்து கொண்ட சூர்யா மகாலட்சுமி இருவரும் பிடிக்கவில்லை என்றாலும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் இருந்து வருகிறார்கள்.

இவர்கள் மனம் மாறி ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என சூர்யாவின் பாட்டி நினைக்கிறார். அப்படி சூர்யாவின் அம்மாவிற்கும் மகாலட்சுமியை பிடிக்காமல் இருந்து வரும் நிலையில் அவர் செய்யும் சில விஷயங்கள் அனைவருக்கும் பிடித்து விடுகிறது எனவே சூர்யாவின் அம்மா மகாலட்சுமியை மருமகளாக ஏற்றுக் கொள்வாரோ என சூர்யா பயப்படுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் இவர்களுடைய ரிசப்ஷன் பல பிரச்சனைகளுக்கு நடுவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற முடிந்தது. இந்த ரிசப்ஷனில்  இந்த வீட்டு மருமகளாக வருபவர்களுக்காக கொடுக்க வைத்திருந்த நகையை மகாலட்சுமிக்கு கொடுத்திருந்த நிலையில் இது போன்ற நகைகளை தனக்கு தர வேண்டாம் என சூர்யா அம்மாவிடம் மகாலட்சுமி கூறிவிடுகிறார்.

இதனால் சூர்யாவின் அம்மாவிற்கு மிகவும் கோபம் ஏற்படுகிறது எனவே மகாலட்சுமியை தீட்டு விட்டு செல்கிறார். இந்நிலையில் இன்று சூர்யா மகாலட்சுமி இருவருக்கும் முதலிரவு நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற முடிந்தது மகாலட்சுமியும் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஃபுல்லாக மூக்கு முட்ட குடித்துவிட்டு வந்த சூர்யா மிக்க நெகா இல்லாமல் ரூம் கதவை கட்டுகிறார். மகாலட்சுமி வந்து திறக்க அவரிடம் மேக்கப் பண்ணி சாந்தி முகூர்த்தத்திற்கு ரெடியாயிட்டியா என கேட்க வெளியில் போங்க என மகாலட்சுமி சொல்கிறார்.

என்ன பயப்படுவது போல நடிக்கிறியா என மகாலட்சுமி மேல் விழுந்து விட பிறகு அவரை படுக்க வைத்து விடுகிறார் அடுத்த நாள் காலையில் மகாலட்சுமி எழுந்து குளித்துவிட்டு இருக்க மறுபுறம் ரூமில் இருந்து லிப்ஸ்டிக் கரைவுடன் சூர்யா வருவதை பார்த்த குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இதோட இந்த ப்ரோமோ நிறைவடைகிறது

முதன்முறையாக குழந்தையை கதிரிடம் காட்டிய டாக்டர் கண்ணீரில் முல்லை.! பாண்டியன் ஸ்டோர் ப்ரமோ வீடியோ…

pandian-stores

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் ஹோட்டலில் வந்து பிரச்சனை செய்த ரவுடியை கதிர் அடித்து விடுகிறார் அதனை மனதில் வைத்துக் கொண்டு கதிர் மற்றும் முல்லை ஹாஸ்பிடலுக்கு போகும்போது பணியாரம் சாப்பிடுகிறார்கள் அந்த சமயத்தில் கதிரிடம் வம்பு இழுத்த ரவுடி பைக்கால் மோதுகிறார். அப்பொழுது எதிர்பாராத விதமாக முல்லை கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு விடுகிறது.

முல்லையை உடனடியாக ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கிறார் கதிர் அவருக்கு செக் அப் செய்கிறார் டாக்டர் அப்பொழுது உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவும் ரத்தம் நிறையாக லாஸ் ஆகிவிட்டது அதனால் ரத்தம் ஏற்ற வேண்டும் எனவும் கூறுகிறார்கள் உடனே ஜீவா கண்ணன் என அனைவரும் ரத்தம் கொடுக்கிறார்கள். பிறகு ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்தாக வேண்டும் என டாக்டர் கூற கதரிடம் கையெழுத்து வாங்குகிறார்கள்.

அதற்குள் குடும்பமே  நிலைகுலைந்து கண்ணீரில் மிதக்கிறது முல்லைக்கு என்ன ஆனது குழந்தை என்ன ஆனது என அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள் சாப்பிடாமல் கூட அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இதன் நிலையில் டாக்டர் வந்து ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது எனக் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் முல்லையும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்  எனவும் கூறுகிறார்கள்.

இதனால் சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மிதக்கிறது முல்லை மற்றும் கதிர் எப்பொழுது குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார் இந்த நிலையை சமீபத்தில் ஒரு பிரமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் டாக்டர் முல்லையை ஜெக்கப் செய்யப் போகிறார் அப்பொழுது முல்லை எப்பொழுது என்னுடைய குழந்தையை காட்டப் போகிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்.

உடனே டாக்டர் இதோ உன்னோட டிஸ்சார்ஜ்  சம்மரி நீ இனிமே உன் குழந்தையை பார்க்கலாம் என குழந்தையை தூக்கிக் கொண்டு ஒரு நர்ஸ் வருகிறது. உடனே குழந்தையை முல்லை இடம் கொடுக்க கதிர் குழந்தையை தூக்கிப் பார்த்து உன்ன மாதிரியே குழந்தை இருக்கிறது என கூறுகிறார் உடனே முல்லையின் கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடுகிறது.

முல்லை கதிர் என அனைவரும் வீட்டிற்கு கிளம்புகிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.

ராதிகாவுக்கு வக்காலத்து வாங்கி பாக்கியாவை திட்டிய கோபி.! கிழித்து தொங்க விட்ட பாக்கியா.!வைரலாகும் புரோமோ வீடியோ.

baakiyalakshmi-june-18

பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடில் பாக்கியா வீட்டிற்கு பழனிச்சாமி பொண்ணு பார்க்க வந்துள்ளார் ஆனால் கோபி பாக்கியாவை தான் பொண்ணு …

Read more

தமிழுக்கு எதிராக அர்ஜுன் போட்ட சதித்திட்டம்.! இனி மொத்த ஓட்டும் கோதைக்கு தான்.! அடப்பாவிங்களா ஒரேடியா சிங்கத்தை சாய்ச்சிட்டீங்களே…

thamizhum-saraswathiyum-june-18

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் …

Read more

ஒரே ஒரு கேள்வி கேட்டு பாக்யாவிடம் அரை வாங்கிய எழில்.! பெத்த புள்ள கேட்க வேண்டிய கேள்வியா இது.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

baakyalakshmi

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி பழனிச்சாமி வீட்டிற்கு வந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் பாக்கியாவிடம் பேசக்கூடாது எனவும்  சூப்பர் மார்க்கெட்டில் …

Read more

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! ரத்தினத்தை அடித்து நொறுக்கி கொள்ள துணிந்த கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்

pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலையில் தற்பொழுது முல்லை எந்த …

Read more

முல்லைக்கு குழந்தை பிறந்தது..! என்ன குழந்தை தெரியுமா.? உச்சகட்ட சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்..!

pandian-store-latest

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் முல்லைக்கு அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருக்கிறார் அதனால் முல்லையின் அம்மா கண்ணீருடன் அழுது கொண்டிருக்கிறார் உங்களுடைய …

Read more

ஐடியா சொல்கிறேன் என கோதையிடம் அசிங்கப்பட்டு நின்ன அர்ஜுன்.! மாப்பிள்ளை மூக்கை உடைத்து அனுப்பிய தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

thamizhum-saraswathiyum-june-16

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கோதை கட்டிடம் கட்டித் தருவதாக கூறி பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் ஆக கொடுக்கிறார் …

Read more

ஒரே ஒரு கேள்வியால் கோதையையும், அர்ஜுனனையும் அலறவிட்ட தமிழ்.! நான் உங்களுக்கெல்லாம் அப்பன்டா.. இன்றைய முழு எபிசொட்

thamizhum-saraswathiyum-june-15

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வாசு கார்த்தியிடம் தமிழ் மாமா தான் ஜெயிப்பார் அவரிடம் நேர்மையும் உழைப்பும் இருக்கிறது எனக் …

Read more

பாக்கியா நீ பன்றது கொஞ்சம் கூட சரியில்லை என கூறி வாங்கிகட்டிகொண்ட கோபி.! என்னாது கல்யாணமா அதிர்ச்சி அடைந்த ராதிகா.! பாக்கியலக்ஷ்மி இன்றைய எபிசொட்.!

baakiyalakshmi-june15

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது பழனிச்சாமி பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கோபியிடம் …

Read more

உயிரை விடும் அளவிற்கு துணிந்த கதிர்.. உங்க குடும்பத்து சனியன் என் மகளுக்கு புடிச்சிகிச்சி என குத்தி காட்டும் பார்வதி.! பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோட்

pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் …

Read more