தனி குடுத்தனம் வர மறுத்த ஜீவாவிற்கு ட்விஸ்ட் வைத்த பிரியா.. வைரல் ப்ரோமோ

eramana-rojave

விஜய் டிவி ஒளிபரப்பாக வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கியமான செய்திகள் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் மொத்த குடும்பத்தையும் பிரித்து தவிக்க விட வேண்டும் என்பதற்காக தேவி பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அப்படி முதல் கட்டமாக பிரியாவின் பலவீனத்தை பகடைக்காயாக வைத்துக்கொண்டு ஜீவாவை தனி குடுத்தனம் அழைத்து செல்வதற்காக தொடர்ந்து அறிவுரை கூறிய வருகிறார். அதாவது ஜீவா காவியா இருவரும் காதலித்து வந்த நிலையில் இதனைப் பற்றி தெரிந்த பிறகு தற்பொழுது வரையிலும் பிரியா ஜீவாவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

அப்படியே ஏற்றுக்கொள்ள முயற்சித்தாலும் சில பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது எனவே வேறு வழியில்லாமல் பிரியா ஜீவாவை தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறார். எனவே பிரியா இதனை பற்றி ஜீவாவிடம் கூற முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

மேலும் பிரியா காவியாவிடம் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனி குடுத்தனம் செல்ல இருப்பதாக சொல்ல அவரும் மறுத்து விட இறுதியாக தனது மாமனார் மாமியாரிடம் கூறுகிறார். அவர்களும் தனது மகனை என்னிடமிருந்து பிரித்து விடாத மா என கெஞ்சுகிறார்கள். ஆனால் காதலித்த இருவரும் ஒரே வீட்டில் இருப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கு என்னை மன்னித்து விடுங்கள் என சொல்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனி குடுத்தனம் போக வேண்டும் என பிரியா சொல்ல அதற்கு ஜீவா எங்க அம்மா அப்பாவை விட்டுட்டு என்னால் வர முடியாது என சொல்ல அதற்கு அப்ப நான் நானும் சொல்றேன் நீங்க வரலைன்னா நான் தனியா வீடு ஒன்றை எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் என சொல்ல இந்த நேரத்தில் தேவி கைத்தட்டி நீ சரியான முடிவு எடுத்திருக்க நீ எடுத்தது தான் சரி என சொல்ல ஜீவா தேவியை முறைக்கிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

வீட்டையும் எழுதி வாங்கிக்கொண்டு புலம்பவிட்ட பாக்கியா.! வெளியே நின்று வீட்டை பார்த்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி ..ப்ரோமோ வீடியோ

baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் வாரம் தோறும் டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களை பிடித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபி ராதிகாவிற்கு டுவிஸ்ட் வைக்கும் வகையில் பாக்யா போட்ட சவாலில் ஜெய்த்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ராதிகா கோபியை அழைத்துக்கொண்டு பாக்யாவின் வீட்டில் குடியேறுகிறார். தொடர்ந்து இவர்களுக்கிடையே மிகப்பெரிய சண்டைகள் ஏற்பட ஒரு கட்டத்தில் ஈஸ்வரியை வா போ என மரியாதை இல்லாமல் ராதிகா திட்டி விடுகிறார். எனவே பாக்கியா இதனைப் பற்றி கோபியிடம் கூற ராதிகாவை திட்டுவதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை என சொல்கிறார்.

எனவே இதனால் உங்களுக்கு தர வேண்டிய மீதி 18 லட்சம் ரூபாய் பணத்தை தந்துவிட்டால் வீட்டை காலி செய்து விட வேண்டும் என சொல்ல அதற்கு கோபியும் சரி என ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு பாக்கியா சபதம் போட்டது போலவே ஒரு மாதத்தில் 18 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து கோபியின் கையில் ஒப்படைக்கிறார். இதனால் இந்த வீட்டை விட்டு வெளியேற கோபி தயங்க ஆனால் ராதிகா இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என தங்களுடைய பொட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கிளம்புகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு செல்கிறார்கள். அங்கு வீட்டை பாக்யாவிற்கு எழுதிக் கொடுக்க கோபி தயங்க ராமமூர்த்தி அதுதான் பணம் வாங்கிட்டில கையெழுத்தை போடு என சொல்ல பிறகு கோபியும் கையெழுத்து போடுகிறார். வெளியில் வந்தவுடன் இதற்கு மேல் அந்த வீட்டிற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் உரிமையும் கிடையாது என கூறுகின்றார்.

பிறர் அனைவரும் வீட்டிற்கு வந்தவுடன் ஏழில் பாக்யா பெயர் போட்ட பலகையை வீட்டிற்கு முன்பு வைக்க இதனை எதார்த்தமாக நடந்து வரும் பொழுது பார்க்கும் கோபி, ராதிகா இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

எவ்வளவு காசு கொடுத்தாலும் உங்க சவகாசமே வேண்டாம் என பிக்பாஸ் வர மறுக்கும் இளம் நடிகைகள்..

bigg-boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஆரம்பத்தில் பட வாய்ப்பு …

Read more

அர்ஜுன் வீசிய வலையில் வசமாக சிக்கிய தமிழ்.! தராசு மாதிரி எந்த பக்கமும் சாய்ந்தாலும் பிரச்னை தான்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

Thamizhum Saraswathiyum 13 july

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மெக்கானிக் செட்டை வாங்குவது பற்றி கேட்டிருந்தனே என்ன ஆச்சு என …

Read more

டிஆர்பி-ல் சன் தொலைக்காட்சியை ஒழித்துக் கட்ட குணசேகரனுக்கு தூண்டில் போட்ட விஜய் டிவி.! அட, இந்த சீரியலா வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

vijay-tv

சின்னத்திரையில் டிஆர்பியில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து தொலைக்காட்சிகளும் போராடி வருகின்றது. அந்த வகையில் வாரம் தோறும் சீரியல்களின் …

Read more

எவ்வளவு சொல்லியும் அம்மா பேச்சை கேட்காமல் கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டிய பாரதி.! அதிர்ச்சியில் சௌந்தர்யா..

bharathi-kannama

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் முதல் சீசன் …

Read more

நேர்மையாக அர்ஜுன் போட்ட பலே திட்டம்.! உமாபதிக்கும் தமிழுக்கும் ஏற்படும் மிகப்பெரிய விரிசல்.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum july 12

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசுவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது. அதற்கு தமிழ் …

Read more

பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம் தெரியுமா.? தேதியை வெளியிட்ட விஜய் டிவி..

bigg-boss-7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வருகிறது அப்படி தமிழ்நாட்டையும் …

Read more

கோபியை விட அதிக சம்பளம் வாங்கும் பாக்யா.! பாக்கியலட்சுமி பிரபலங்களின் சம்பள லிஸ்ட் இதோ

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் …

Read more

18 லட்சத்தை வாங்கிக் கொண்டு வீட்டை விட்டுப் போக முடியாது எனக் கூறும் கோபி.! பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி எபிசோட்.

baakiyalakshmi july 11 episode

baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ராதிகா இரு வரும் ஆபிஸ் கிளம்பி செல்ல போகிறார்கள். அந்த …

Read more

cook with comali 4 : முதன்முறையாக பைனலுக்கு சென்றுள்ள குக் வித் கோமாளி பிரபலம்..! வாழ்த்தும் பிரபலங்கள்..

cook with comali 4_tamil360newz

cook with comali 4 : ஒரு வழியாக முடிவுக்கு வர இருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த …

Read more

baakiyalakshmi : கடைசி நிமிஷத்தில் பாக்கிய வளர்ப்பு தவறா போகல என நிரூபித்த எழில் மற்றும் செழியன்.! கண்ணீரில் மிதக்கும் பாக்கியா.. இன்றைய முழு எபிசோட்.

baakiyalakshmi today episode july 10_tamil360newz

baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ஜெனி செழியன் வந்தவுடன்  இந்த வீட்டுக்கு நம்மளால் முடிந்த அளவு உதவி செய்ய …

Read more