உங்களுக்கு எதிரா ஏதோ பெரிய சதி திட்டம் நடக்குது… குணசேகரனை எச்சரிக்கும் கரிகாலன். திருட்டு முழி முழிக்கும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் ப்ரோமோ வீடியோ
Ethirneechal serial: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் …