பாக்கியாவை பற்றி பெருமையாக பேசியதால் ராதிகாவிடம் கோபமாக நடந்துக்கொண்ட கோபி.! இன்றைய எபிசோட்.

baakiya lakshmi serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தனது 25 வருட மனைவியை விவாகரத்து …

Read more

மகன் பிறந்த ராசியால் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்விற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.! வைரலாகும் வீடியோ.

aliya manasa 1

தமிழ் சின்னத்திரை ஜோடிகளில் முக்கிய ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.  இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் ரீல் ஜோடிகளாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் இருவரும் வேறு வேறு மதம் என்பதனால் ஆலியா மானசாவின் குடும்பத்தினர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வில்லை எனவே சஞ்சீவ் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக ஆலியா மானசாவை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு காலகட்டத்தில் இவர்கள் யார் என்று பலருக்கு தெரியாது ஆனால் தற்போதெல்லாம் இவர்களை தெரியாதவர்கள் யாரும் கிடையாது என்றுதான் கூறவேண்டும். ராஜா ராணி முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ஆலியா மானசா நடித்த வந்தார் பிறகு இவருக்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்ததால் சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார்.

பிறகு சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஐயா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

எனவே தற்போது உள்ள ஏராளமான சின்னத்திரை நடிகர்-நடிகைகள் யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளார். அதேபோல் இவர்கள் இருவரும் இணைந்து ஐலா பாப்பா செய்யும் அட்டகாசங்கள் மற்றும் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு யூடிபில் லைக்குகளையும், சப்ஸ்ரைபர்களையும் அதிகமாகிவுள்ளதால் அவர்களுக்கு கோல்டு ஷீட் பரிசாக கிடைத்துள்ளது.

இவ்வாறு இவர்களின் மகன் பிறந்த ராசியால் இவர்களுக்கு இந்த சீட் கிடைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சி என்று கூறி அதனை ரசிகர்களிடம் காட்டி நன்றிகளைக் கூறிவுள்ளார்கள்.அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

திரைப்படத்தின் கதையை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல் இந்த வாரம் முடிவுக்கு வந்தது.! மகிழ்ச்சியில் ரசிகர்கள், போதும்டா சாமி.!

vijay tv

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறார்கள்.அந்த வகையில் தொடர்ந்து பல …

Read more

காதல் வலையை வீசிய எழில் ஒப்புக்கொண்டாரா அமிர்தா.! இன்றைய பரபரப்பான எபிசொட்

baakiya lakshmi 002

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி சீரியளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது கோபி மற்றும் …

Read more

நடிகர் விஜய்க்கு ரொம்ப ரொம்ப பிடித்த தொலைக்காட்சி இதுதான் – அதுவும் இந்த நிகழ்ச்சி ரொம்ப ஃபேவரட்.!

vijay

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் தனது இளம் வயதில் இருந்து தற்போது வரை பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென …

Read more

மே 1 சிறப்பு திரைப்படம் சன் டிவியில் மாஸ்டர் ஜீ தமிழில் வலிமை விஜய் டிவியில் எந்த திரைப்படம் தெரியுமா.! டிஆர்பி சும்மா எகிற போகுது

sun tv vijay tv

பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே எந்தெந்த தொலைக்காட்சியில் என்னென்ன திரைப்படம் என்பதை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள் …

Read more

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய அருண்பிரசாத்.! இவருக்குப் பதில் இனி இவர் தான்..

bharathi kannama 3

பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து பாரதி கதாபாத்திரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் சீரியல்களில் …

Read more

மருத்துவர் கூறிய தகவலால் மகிழ்ச்சியில் இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! இனிவரும் எபிசோட்.

mullai 1

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக பல டுவிஸ்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முல்லைக்கு குழந்தை …

Read more

என் மனைவியின் சாவிற்கு இவர்கள் தான் காரணம்.. என 7 பேர் மீது புகார் அளித்த விஜே சித்ராவின் கணவர்.!

vj chithra

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சித்ரா பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சித்ராவின் மறைவிற்கு அரசியல் …

Read more

பாரதியை மறந்துடுங்க என வெண்பாவிற்கு அட்வைஸ் சொல்லும் சாந்தி.! குடும்பத்துடன் மருத்துவமனையில் ஜாலியாக இருக்கும் கண்ணம்மா..

bharathi kannama today

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெண்பாவின் வருங்கால கணவர் …

Read more

ஸ்மோக்கிங் ரூமில்பாலாவுடன் இதுதான் நடந்தது என ஓப்பனாக கூறிய பிக்பாஸ் அபிராமி.!

bigboss abirami

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவர்கள்.இந்த நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்தது.முந்திய ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் டிஸ்மி ப்லஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடி வழியாக 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அபிராமி மற்றும் பாலாஜி முருகதாஸ் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.

இவர்களைப் பற்றிய ஏராளமான தகவல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. எனவே ரசிகர்களும் இதனைப் பற்றி தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் சமீபத்தில் அபிராமி இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அந்த வகையில் ஒருவர் ஸ்மோக்கிங் ரூம்மில் பாலாவுடன் நடந்தது எனக் கேட்டிருந்தார்.  அதற்கு பதிலளித்த அபிராமி “எதுவுமே நடக்கவில்லை” என்று விளக்கம் அறிவித்திருந்தால் எதுவும் நடக்கல அதுதான் உண்மை தேசிய சேனலில் எனக்கு ஒருவரை பிடித்து இருக்கிறது என்பதை நான் தைரியமாக கூறிவிடுவேன்.

மக்கள் 24 மணி நேரமும் பார்க்கும் ஷோவில் அப்படி செய்யக் கூடாது என்கின்ற இங்கிதம் எல்லாருக்கும் கண்டிப்பாக இருக்கும் என கூறி உள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ராஜா ராணி 2 புது சந்தியாவா இது.! வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

reeya 3

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து செயல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் இரண்டாவது சீசனை ஒளிபரப்பி வருகிறார்கள். இவ்வாறு தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் ராஜா ராணி 2.

பிரச்சனைக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கதாநாயகனாக சித்து நடித்து வருகிறார். ஆலியா மானசா நடித்துவந்த சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்ற மாடல் புதிதாக அறிமுகமாகிவுள்ளார்.  இவர் சென்னையில் மாடலாக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் இவர் சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்த நிலையில் அலியா மனசா கர்ப்பமாக இருந்ததால் விலகினார். எனவே பாக்கியலட்சுமி சீரியல் எழிலின் உதவியோடு சின்னத்திரைக்கு  சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் சீரியல் மூலம் அறிமுகமாகிவுள்ளார் இதுதான் இவரின் முதல் சீரியலாகும்.

இவர் சீரியலில் அறிமுகமான காலகட்டத்தில் இவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சமீப காலங்களாக இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அதோடு இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வெறித்தனமாக இருக்கும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் சந்தியாவா இது என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்