ஆலியா மானசாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக இருக்கும் முக்கிய நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

raja rani serial 1

சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி சீசன் 1 சீரியல் இந்த சீரியல் ரசிகர்கள் …

Read more

கோபியின் சுயரூபத்தை வெளிப்படுத்த கதிர் செய்யும் செயல்.! வைரலாகும் ப்ரோமோ

kathir-gobi

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நாடகங்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு …

Read more

வேண்பாவுடன் நினைந்து கண்ணம்மாவுக்கு எதிராக மாறிய கணேஷ்.! இனி நடக்கப்போவது என்ன.?

kanesh

விஜய் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பப்படும் நாடகம்தான் பாரதி கண்ணம்மா, இது தொடர்ந்து டிஆர்பி …

Read more

சூட்டிங் ஸ்பாட்டில் லூட்டி அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.! கடுப்பான இயக்குனர்..

pantiyan stores 11

தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்கள் சின்னத்திரை நடிகைகள் என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டு ட்ரெண்ட் ஆக்கப்படும்.

விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நாடகங்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மகா சங்கமமாக இரவு 8 மணி அளவில் ஒளிபரப்பப்படுகிறது.இந்த இரு நாடகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் ஒவ்வொன்றின் கதையும் மக்களை வெகுவாக கவரக் கூடியதாக அமைந்துள்ளது.

மேலும் கோபி சிக்குவாரா இல்லையா என்பதுதான் இந்த நாடகத்தின் ஒரு முக்கிய பகுதியாக தற்போது சென்று கொண்டிருக்கிறது, தற்போது வெளியான குறுகிய அளவிலான வீடியோவில் கோபியின் நண்பர் கோபியிடம் நீ உண்மையை ஒத்துக்கொள் இல்லை என்றால் நீ மாட்டிக்கொள்வாய் என்று கூறுகிறார் அதற்கு கோபி ஏன் அப்படி நடக்கும்? இந்த பிறந்தநாள் விழாவை நான் கண்டிப்பாக நிறுத்துவேன் என்று கூறுகிறார் அதனை கதிர் கேட்டு விடுகிறார், இதன் பிறகு என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சின்னத்திரை நாடகங்களில் வரும் கதாநாயகிகளில் பெரும்பாலானோர் மிகவும் அழகாக இருப்பார்கள்.இவர்கள் செய்யும் சிறு சிறு காரியங்கள் கூட இணையத்தில் வைரலாகி விடும் என்பது தான் உண்மை.இந்த நிலையில்தான் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மீனாவும் வருகிறார் அப்போது அவரையும் சாப்பிட சொல்லி அவருக்கும் கொடுத்துவிட்டு இவரும் சாப்பிடுகிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வெண்பாவை வற்புறுத்தி துர்காவுக்கு திருமணம் செய்து வைத்த ஷர்மிளா.! இனிவரும் எபிசோட்.

bharathi-kannama-serial-3

விஜய் தொலைக்காட்சிகள் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் நாடகம் தான் பாரதி கண்ணம்மா இந்த நாடகம் மக்கள் மத்தியில் பெரிதும் …

Read more

பார்வதியை காணவில்லை என்று மயங்கி விழுந்த சிவகாமி.! அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்.

raja rani 001

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்துள்ளது. தற்பொழுது …

Read more

கோபியின் தந்திரத்தை கண்டுபிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! வெளிவந்த இன்றைய ப்ரோமோ.

pantiya-stores-baakiya-lakshmi

விஜய் தொலைக்காட்சியில் டாப் சரியாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இணைந்து மெகா சங்கமாக ஒளிபரபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கிறது. …

Read more

சூர்யாவின் ஆறு திரைப்படத்தை அப்படியே அட்டை காப்பி அடித்திருக்கும் விஜய் டிவி சீரியல்.!

vijay tv

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப்பெற்று வருகிறது. இதனைத் …

Read more

திருமணமாகி மகன் இருக்கும் நிலையில் மது பாட்டிலுடன் பாரில் சுற்றித் திரியும் சின்னத்திரை நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

vj-maheshwari

தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது அதே போல் சின்னத்திரை நடிகைகளுக்கும் நல்ல …

Read more

ஆல்யா மானசாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் மற்றொரு ஒரு நடிகை – அதிர்ச்சியான ரசிகர்கள்.!

rajarani-serial

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீசன்2 இதன் முதல் பாகத்தை இயக்குனர் …

Read more

டிஆர்பியை அடித்து நொறுக்கும் விஜய் டிவி மற்றும் சன் டிவி.! இந்த வார டிஆர்பி ரேட்டிங்..

serial 3

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.  வாரந்தோறும் எந்த …

Read more

தொகுப்பாளினி பிரியங்காவா இது.? மாடர்ன் ட்ரெஸ்ஸில் டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் புகைப்படம்.

vj-priyanka

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வரும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் …

Read more