தீ விபத்தில் சிக்கிக்கொண்டு காதுக்கேக்காமல் மயங்கி விழுந்த காவியா.! பதரி அடித்து ஓடும் பார்த்திபன்..

eramana-rojave-serial-today

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீபத்தில் அறிமுகமாகி …

Read more

ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஜீவாவின் அம்மாவா இது.? என்னா குத்து குத்துறாங்க.! வைரலாகும் வீடியோ..

தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சீரியல்களில் நடிப்பதன் மூலம் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். இதில் சில நடிகர்கள் தங்களது உயிரை கொடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் அவர்களின் உண்மையான பெயர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை அந்த கேரக்டரின் பெயர்தான் ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறது. இதன் காரணமாக அந்த நடிகர், நடிகைகளை எங்கு பார்த்தாலும் அந்த சீரியலில் அவர் நடிக்கும் கேரக்டரின் பெயரை சொல்லி அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சீசன் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2.

இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முக்கியமாக ஜீவா மற்றும் பிரியா இவர்களுடைய கேரக்டர் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சமீப காலங்களாக இவர்களுக்கிடையே ரொமான்ஸ் நடப்பதை பார்த்த ரசிகர்கள் வெட்கமாக இருப்பதாகவும்,கியூட் பேர் எனவும் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையின் தற்பொழுது ஜீவா மற்றும் பார்த்திபன் ஆகியோர்களின் அம்மாவாகவும் காவியா மற்றும் பிரியாவிற்கு அத்தையாகவும் நடித்து வரும் நடிகை தான் மீனா வேமுரி. இவரின் கேரக்டருக்கும் சமீப காலங்களாக முக்கியத்துவம் இருந்து வருகிறது. மீனா வெமுரி தனது இன்ஸ்டாகிராமில் நடந்த மாடி வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. இது ஜீவாவின் அம்மா தானா.? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

காற்றுக்கென்ன வேலி சீரியல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ள சீரியல் குழு.! பல திருப்பங்களுடன் அடுத்த வாரம் எபிசோடுகள்..

Kaatrukenna veli

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது 2கே கிட்ஸ்கள் …

Read more

குக் வித் கோமாளியை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ள விஜய் டிவி.! வெளியான ப்ரோமோ..

vijay-tv-2

ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சி அந்த அளவிற்கு பிரபலமான தொலைக்காட்சி அல்ல காலப்போக்கில் வளர்ந்து விஜய் தொலைக்காட்சி ஸ்டார் விஜய் என மாறியது அதன் பிறகு இந்த தொலைக்காட்சி மக்களிடையே தனக்கென தனி ஒரு இடத்தை அங்கீகரித்தது.

என்னதான் மற்ற தொலைக்காட்சிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தாலும், இந்த விஜய் தொலைக்காட்சியை மட்டும் அவ்வளவு எளிதாக கீழே தள்ள இயலவில்லை ஏனென்றால் இந்த தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் இதில் ஒளிபரப்பபடும் நாடகங்கள் அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்து தன் பக்கம் ஈர்த்துக்கொண்டது.

இந்த தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று வெற்றியும் பெற்றது மேலும் இந்த நிகழ்ச்சி பல நபர்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலமானவர்களாக ஆக்கியது, இதில் முக்கிய புள்ளியாக சிவகார்த்திகேயனை சொல்லலாம், இவரின் தற்போதைய நிலைமைக்கு விஜய் டிவிதான் முதன்மை காரணம் என்றால் அது மிகையாகாது.

மேலும் பல ரியாலிட்டி ஷோக்கலான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி, பிக் பாஸ், சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் போன்ற அனைத்தும் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றவையாகும்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரும் அனைத்து போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானவர்களாக இருப்பார்கள் ஆகையால் அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் சற்று வித்தியாசமாக இருப்பதனால் இந்த நிகழ்ச்சி மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்தாக பிக் பாஸ், பிக் பாஸில் பல சீசன்களை வெளியிட்டு விஜய் டிவி தனது டிஆர்பி ரேட்டிங்கையும் உயர்த்திக் கொண்டது, ஏனென்றால் பிக் பாஸ் பார்ப்பதற்கு தமிழ்நாட்டில் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் உள்ளனர், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நபர்கள் பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி புதிதாக ஒரு ரியாலிட்டி ஷோவை கொண்டுவர உள்ளது அந்த ரியாலிட்டி ஷோ கேம் ஷோ போன்ற ஒன்று, இந்த நிகழ்ச்சிக்கு அட்டகாசம் என பெயர் வைத்துள்ளனர், ஆகஸ்ட் 14 மதியம் 1:30 மணி அளவில் இந்த ஷோ வெளியாக உள்ளது. மேலும் இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து விஜய் தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட வீடியோ இதோ.

 

பல வருடங்களாக அசுர வளர்ச்சி பெற்று டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் தொலைக்காட்சிகளின் லிஸ்ட் இதோ.!

sun tv

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக …

Read more

கோர்ட்டில் சுயமரியாதையை இழந்து என்னால் வாழ முடியாது என விவாகரத்து பெற்ற பாக்கியா.! இதுக்கு மேல் கோபி ராதிகாவுடன் ஒரே ரொமான்ஸ் தான்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் …

Read more

தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்த பாக்கியலட்சுமி சீரியல் சதீஷ்.!

gobi 1

விஜய் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகம்தான் பாக்கியலட்சுமி, இந்த நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத …

Read more

தனது வாயை கொடுத்து அனைவர் முன்பும் அசிங்கப்பட்ட மீனா.! இந்த ஓவர் பில்டப் தேவைதானா.? பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோட்..

meena

விஜய் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகம்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த நாடகம் ஒரு குடும்ப கதையை மையப்படுத்தி …

Read more

பாகியவை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் எழில்.! விறுவிறுப்பான எபிசோட்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்..

bhagya-gopi-serial

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நாடகங்களுள் ஒன்று பாக்கியலட்சுமி இந்த நாடகத்தில் பாக்கியா கோபியின் வீட்டிற்கு செல்கிறார், அங்கு நான் விவாகரத்து …

Read more

அனைவரும் முன்பும் ஹேமா என்னுடைய குழந்தை தான் என உண்மையை போட்டு உடைத்த கண்ணம்மா.! போலீஸ் டிரஸ்சை போட்டு சரவணனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என சிவகாமிக்கு அதிர்ச்சி கொடுத்த சந்தியா..

bharathi-kannama-raja-rani-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களான பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா …

Read more

சரவண பவன் ஹோட்டல் ரேஞ்சுக்கு ஓவர் சீன் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.! அதுக்குனு இப்படியா செய்வது..

kathir-dhanam-pandian-stores

தற்பொழுதுள்ள சின்னத்திரை தொலைக்காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தங்களது சீரியல்கள் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். …

Read more

நமக்கு சோறு தான் முக்கியம் என வெக்கமே இல்லாமல் ஓடி வந்த காவியா.! பார்த்திபனின் புதிய ட்ரீக்.. ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்

eramana rojave 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது முதல் …

Read more