தொளதொள டீசர்ட் சோடா புட்டி கண்ணாடி பார்க்கவே பைத்தியம் போல இருக்கும் பிகில் பட நடிகையின் புகைப்படம்..!
கிராமத்து பெண் போல் மக்கிடி கட்டிக்கொண்டு நடித்துள்ள பிகில் பட வர்ஷா.! புகைப்படத்தை பார்த்து இதுதான் சிங்கப்பெண்ணே என கலாய்க்கும் ரசிகர்கள்