“அரபி குத்து” பாடலை பாடிய பாடகி ஜோனிடா காந்தி – ஹீரோயின்னாக நடிக்க உள்ளார்.! ஹீரோ யார் தெரியுமா.?
தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் பட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடித்துவிட்டு டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது மேலும் பல்வேறு விதமான அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. முதலில் ப்ரஸ்ட் போஸ்டர் வெளியாகிய நிலையில் பிப்ரவரி 14 தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படக்குழு அரபி குத்து பாடலை வெளியிட்டு அசத்தி உள்ளது. பாடல் ஒரு பக்கம் சிறப்பாக இருக்க மறுபக்கம் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் … Read more