இந்த ஒரு ட்ரவுசரின் மதிப்பு மட்டுமே… ஒரு லட்சம் ரூபாயா.. நிதி அகர்வால் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ.

மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா உலகம் பக்கம் அடியெடுத்து வைத்தவர் நடிகை நிதி அகர்வால் முதலில் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பெருமளவு கிளாமரையும், திறமையையும் காட்டி அசத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கிடுகிடுவென உயர்த்தி கொண்டார்.

அதன் விளைவாக என்னவோ மற்ற மொழிகளிலும்  பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தமிழில் எடுத்த உடனேயே அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தினார் அந்த வகையில் சிம்புவுடன் ஈஸ்வரன்,  ஜெயம்ரவியுடன் பூமி ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார் இந்த திரைப் படங்களில் இவரது நடிப்பு போற்ற படும் வகையில் இருந்தாலும் இந்த படங்கள் வெற்றியை ருசிக்க தவறியது.

அதன் பின் தமிழ் சினிமா பக்கமே அடி எடுத்து வைக்காமல் இருந்து வருகிறார் நடிகை நிதி அகர்வால். இருப்பினும் தெலுங்கு மொழியில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பதால் அங்கு தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார் சினிமா நேரம் போக மாடல் அழகி என்பதை வெளிகாட்டும் வகையில் நடிகை நிதி அகர்வால்.

தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்து வருகிறார் அதன்படி இப்பொழுது கூட நடிகை நிதி அகர்வால் தனது திமிரும் அழகை வெளிச்சம் போட்டுக்காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் இவர் அணிந்திருக்கும் ஜட்டியின் விலையை மட்டுமே ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளது. Christain dior இதன் ஒரு ஜட்டின் மதிப்பு மட்டுமே சுமார் 1,13000ரூபாய் என கூறப்படுகிறது. அதைப் போட்டுக்கொண்டு நடிகை நிதி அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இங்கே இருக்கின்றன நீங்களே பாருங்கள்.

nithi agarwal
nithi agarwal
nithi agarwal
nithi agarwal

Leave a Comment