விஜயின் பீஸ்ட் பட அரபி குத்து பாடலுக்கு முரட்டுத்தனமாக நடனமாடிய சமந்தா.! வைரலாகும் வீடியோ.

samantha-4

நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தின் அப்டேட்டுகளை ரசிகர்கள் பெருமளவில் வைரலாக்கி வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேக் நடித்து வருகிறார்.  இவரை தொடர்ந்து அனிருத் இசையமைத்துள்ளார்.

இவ்வாறு பிரமாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த அரபி குத்து பாடலை இத்திரைப்படத்தின் படக்குழுவினர்கள் வெளியிட்டனர்.  இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் வெளிவந்த சில நாட்களிலேயே யூடியூப்பில் சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டு வந்தாலும் ஏராளமான ரசிகர்கள் இந்தப் பாட்டின் வரிகள் புரியவில்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.  அந்த வகையில் யூடியூபில் இந்தப் பாடல் வெளியாகி இரண்டு நாட்களில் மட்டுமே சுமார் 400 கோடி பேருக்கு மேல் வீடியோவை ரசித்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் முதலாவுதாக இத்திரைப்படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே மாலத்தீவில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சமந்தா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பொது நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா  நான் தளபதி ரசிகை என்று கூறியிருந்தார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

ரஜினியின் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தியா.? பிரியங்காவா.? வெளியான புதிய தகவல்

rajini-keerthi-priya

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் ரஜினி. இவர் நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் வயதாகும் காரணத்தினால்  முன்பு இருந்தது போல் திரைப்படங்களில் சுறுசுறுப்பு இல்லை என்று கூறிவருகிறார்கள். இருந்தாலும் இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினிகாந்தை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் பட இயக்குனரான நெல்சன் திலீப் குமார் … Read more

அதிக வயசுடைய ஹீரோக்களை குறிவைக்கும் ப்ரியா பவானி ஷங்கர்.!

சமீப காலங்களாக வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பவானி சங்கர். இவர் மற்ற நடிகைகளை விடவும் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்றும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் என்றும் சமூக வலைதளப் பக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பிரியா பவானி சங்கர் வயதான நடிகருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் காசுக்கு தான் இந்த கெமிஸ்ட்ரி எல்லாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றார்கள் அதனைப் பற்றி தற்போது பார்ப்போம்.  … Read more

சிலுக்கு போல் ஜிகுஜிகு உடையில் அனிகா சுரேந்தர்.! பார்த்து அவுந்துடபோகுது என கலைய்க்கும் ரசிகரகள்

anika-02

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளின் ரேஞ்சுக்கு வளர்ந்துள்ளவர் தான் அனிகா. இவர் அஜித் மற்றும் திரிஷா கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படமாக இருந்தாலும் இதற்கு முன்பே மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்தார். பிறகு ஜெயம் ரவியுடன் இணைந்து … Read more

நம்மவீட்டு மாப்பிளை சீரியலில் ஜோதிகா வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!

nampa veettu mapillai

விஜய் டிவியில் நம்ம வீட்டு மாப்பிள்ளை என்ற புதிய சீரியல் ஒன்று அறிமுகமாக இருப்பதாக தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் முக்கியமாக விஜய் டிவியில் ஜோதிகா நடிப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் ஜோதிகாவிற்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் கார்த்திக் இணைந்து நடிக்க இருப்பதாகவும் புரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து தங்கள் சீரியல் … Read more

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது உண்மையை போட்டுடைத்த அனுஷ்கா ஷெட்டி.!

anushka shetty

பொதுவாக சினிமா என்றாலே நடிகர்களுக்கு சாதகமான ஒன்றாக தான் இருந்து வருகிறது. ஒரு நடிகர் தனது இளம் வயதில் இருந்து  வயதானாலும் கூட அவர்களால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது அதற்கு உதாரணமாக ரஜினி, கமல் போன்ற வரை கூறலாம். ஆனால் நடிகைகள் என்றால் அவர்களின் இளமையும் அழகும் குறையும் வரை மட்டும்தான் அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர முடியும் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சிலர் குணச்சித்திர … Read more

நடிகை திரிஷா 96 படத்தில் நடித்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

trisha-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. சினிமா ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஒரு கட்டத்தில் ஹீரோயின் என்ற அந்தஸ்தைப் பெற்றார் ஹீரோயின் ஆன பிறகு சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால்.. இவர் தொடர்ந்து நடிகர் படங்களில் நடித்தார். அந்த வகையில் அஜித் விஜய் சூர்யா விக்ரம் ரஜினி போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்போது … Read more

மின்சார கனவு திரைப்படத்தில் நடித்த நடிகை கஜோல் – மும்பையில் இரண்டு அப்பார்ட்மென்ட்களை வாங்கி உள்ளார்.! விலை எவ்வளவு தெரியுமா..

kajol

பாலிவுட்டில் சினிமாவில் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது திறமையை வெளி காட்டிய தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து பின் ஒரு கட்டத்தில் கிளாமரை காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை காஜல். முதலில் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் பல்வேறு நடிகர்களுடனும், தனியாகவும் நடித்து அசத்தினார். நடிகை காஜோல் தமிழிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார். … Read more

பிக்பாஸ் அல்டிமேட் பிரபலம் சுஜா வருணியா இது.? மொத்த இடுப்பழகையும் தூக்கி காண்பித்து இளசுகளை வாட்டிய சம்பவம்.

suja-varuni

நடிகை சுஜா வருணி தமிழ் சினிமாவில் ஹீரோயின், குணச்சித்திர கதாபாத்திரம் ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் தலைகாட்டி ஓடியவர் என்பது குறிப்பிடத்தக்கது எல்லா நடிகைகளுக்கும் எப்பொழுதும் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் அதே ஆசைதான் சுஜா வருணிக்கு வந்தது. ஒரு வழியாக தனது திறமையை வெளிக்காட்டி ஹீரோயின்னாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தயங்காமல் தனது திறமையை காட்டி … Read more

முண்டா பனியனுடன் முரட்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரல் புகைப்படம்

aishwariya-rajesh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்ளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். இவர் தமிழில் அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன ரோலில் நடித்து வந்தார். பிறகு காக்காமுட்டை திரை படத்தில் இரண்டு மகன்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தார். அந்த திரைப்படத்தில் இவர் … Read more

பார்க்க தான் காமெடி பீசு மாதிரி.. பெண்களுடன் ஜாலியாக இருந்தாரா வடிவேலு.?

vadivelu-

90 காலகட்டங்களில் இருந்தது இப்பொழுது வரையிலும்  காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடித்து வெளி உலகத்திற்கு தனது திறமையைக் காட்டி அசத்தி வருபவர்  நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பெரும்பாலும் காமெடியை பல்வேறு விதமாக சொல்லி சிரிக்க வைக்கின்றனர் அந்த வகையில் நடிகர் விவேக் சமூக கருத்துகளை காமெடிகளில் துணித்து ரசிகர்களுக்கு அற்புதமாக விருந்து கொடுப்பார். ஆனால் நடிகர் வடிவேலு உடல் வளைவு நெளிவு போன்றவற்றின் மூலமாகவும் கூட தனது காமெடியை சிறப்பாக வெளி உலகத்திற்கு அதன் மூலம் ரசிகர்களை … Read more

டூ பீஸ் ட்ரஸில் ஊத்துக்குளி வெண்ணை போல செம கும்முன்னு இருக்கும் நடிகை சிருஷ்டி டாங்கே.

srushti-dange

தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சிருஷ்டி டாங்கே. ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல செம நச்சுன்னு  இருப்பதால் இவரது அழகை பார்த்து ரசிகர்கள் மயங்கி விழுந்தனர் மேலும் இவர் சிரிக்கும்போது அவரது கண்ண குழி அழகு வேற லெவல். இதனால் இவர் படங்களை பார்க்கவே பல லட்சம் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். சினிமா உலகையும் தாண்டி நடிகை சிருஷ்டி டாங்கே கிளாமர் உடைகளில் இருக்கும் … Read more