நடிகை திரிஷா 96 படத்தில் நடித்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. சினிமா ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஒரு கட்டத்தில் ஹீரோயின் என்ற அந்தஸ்தைப் பெற்றார் ஹீரோயின் ஆன பிறகு சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால்..

இவர் தொடர்ந்து நடிகர் படங்களில் நடித்தார். அந்த வகையில் அஜித் விஜய் சூர்யா விக்ரம் ரஜினி போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்போது பல சோலோ படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகை திரிஷாவுக்கு இன்றுவரையிலும் வாய்ப்புகள் குறைந்த பாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக இவர் நடித்த படங்கள் பெரும் தோல்வியை பெற்று தந்தது இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் 96 என்ற திரைப்படத்தில் நடிப்பு அசத்தினார் படமும் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாகவே தற்போது நடிகை த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்து உள்ளன. அந்த வகையில் தற்போது இவரது கையில் கர்ஜனை, ராங்கி, பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கைவசம் இருக்கின்றன.

வருகின்ற நிலையில் நடிகை திரிஷா 96  திரைப்படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் நடிகை திரிஷா தனது அடுத்த படத்திற்காக மட்டுமே சுமார் 75 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இச்செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது.

Leave a Comment