என்னையும் படுக்கைக்கு அழைத்த இந்த முன்னணி இயக்குனர்!! உணமையை போட்டுடைத்த ஷாலு ஷம்மு…

shalushammmu3

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் . இந்த திரைப்படத்தில் …

Read more

உடம்போடு ஒட்டிய உடையில் வில் போல் வளைந்து கவர்ச்சி நடனமாடிய ஹன்ஷிகா!! வைரலாகும் வீடியோ..

hanshika-mothvani

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்பொழுது இவர் சிம்புவுடன் இணைந்து மகா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஹன்சிகா மிகவும் பப்ளிமாஸ் போல இருந்த ஹன்சிகா மகா திரைப்படத்திற்காக தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து மிகவும் ஸ்லிம்மாக வத்தையும் தோலுமாக இருக்கிறார்.

நடிகை ஹன்சிகா நடிப்பில் துப்பாக்கி முனையில், 100 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.ஆனால் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை எனவே தொடர்ந்து இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்திலேயே தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இதுவரையிலும் கிட்டதட்ட 50 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் சிம்புவை காதலித்து வந்து பிறகு பிரேக்கப் ஆகி விட்டது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் நீண்ட காலங்களுக்குப் பிறகு சிம்புவுடன் ஜோடி சேராமல் மகா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஹன்சிகா தனது தோழியுடன் இணைந்து ஹிந்தி பாடல் ஒன்றுக்கு மயில் போல மிகவும் அழகாக நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மனைவியுடன் ஜெயம்ரவி மகளிர் தினத்திற்காக என்ன செய்து உள்ளார் பாருங்கள்!! என்ன மனுஷன்யா!! வைரலாகும் வீடியோ.

jayamravi1

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகர், நடிகைகள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் மகளிர் தின வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சிலர் பெண்களை ஊக்குவிப்பதற்காக கவிதைகளை பதிவிட்டு வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அம்மா, அக்கா, மனைவி,பாட்டி போன்றோரின் புகைப்படங்களை பதிவிட்டு குடும்பத்தின் தூண்கள் என கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஜெயம்ரவி மகளிர் தினத்தையொட்டி தனது மனைவியுடன் செய்த சவாலை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் கேப்ஷனாக பெண்களால் எதுவும் செய்ய முடியும். உங்கள் பிரியமானவர்களிடம் நீங்களும் முயற்சித்து பாருங்கள். அனைவருக்கும் வலிமையான மகளிர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரை பல லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து லைக்குகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.

மாடர்ன் உடையில் தமன்னாவையே மிஞ்சிய சுந்தரி சீரியல் நடிகை.!! வைரலாகும் புகைப்படம்.

sunthari

டிக் டாக் என்ற சமூக செயலியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா …

Read more

பார்ட்டியில் அஜால் குஜாலாக ஆட்டம் போட்ட தனுஷ், ஜெயம் ரவி, திரிஷா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

trisha5

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ஜெயம் ரவி மற்றும் தனுஷ். இவர்கள் இருவருக்குமே தமிழ் சினிமாவில் …

Read more

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்த ஆண் குழந்தை விஜய் டிவியில் நடித்த இந்த சீரியல் நடிகையா.!

munthanai-mutichi-movie

பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பாக்யராஜ். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது சிறந்த நடிப்பை …

Read more

அட நம்ம ராதிகாவா இது இப்படி நரைத்த முடியுடன் வயதான தோற்றத்தில் இருப்பது.!!வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்.!

1980-90 காலகட்டத்தில் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கியவர் நடிகை ராதிகா. இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் …

Read more

இதுவரை பலரும் பார்த்திராத வித்யாசமான முறையில் நடத்திய vj சித்ராவின் போட்டோ ஷூட்.!! வைரலாகும் புகைப்படம்!!

தனது விடாமுயற்சியாலும்,கடின உழைப்பினாலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை விஜே சித்ரா. இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக …

Read more

ஆண் நபருடன் இணையாக நடனம் ஆடிய கேப்ரில்லா.! அதுக்குன்னு இந்த ஆட்டமா போடுறது.! வைரலாகும் வீடியோ

gebrilla-3

நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் சுருதிஹாசனின் தங்கையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரில்லா. இதனை தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் முதன்முதலில் டான்ஸ் ஷோ மூலம் தான் தனது கெரியரை தொடங்கினார். பிறகு தனது சிறந்த நடிப்பு திறமையினால் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

கொடுத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு 100வது நாளில் எதிர்பாராத விதமாக ஐந்து லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளி வந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தற்பொழுது விஜய் டிவியில் முரட்டு சிங்கள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார்.  இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இது ஒருபுறம் இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போலவே இவரும் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் முரட்டுத்தனமாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலர் என்ன எனர்ஜியா ஆடுறீங்க என்று ஆச்சரியப் பட்டு வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மொட்டை மாடியில் ஸ்லீவ்லெஸ் குட்டி கவுனில் போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்!! கண், உதடு என அனைத்தையும் தனித்தனியாக வர்ணிக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

keerthi-suresh-new-photo-5

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் சினிமாவிற்கு அறிமுகமானா சில காலகட்டத்திலேயே எனது …

Read more

மேலாடை மட்டும் போட்டுக்கொண்டு தனது வாழதண்டு தொடையை அப்பட்டமாக காட்டிய திவ்யா துரைசாமி.!! இது நாட்டுக்கட்டையா இல்ல சந்தனக்கட்டையா என வர்ணிக்கும் ரசிகர்கள்..

dhivya-duraisamy3

முன்பெல்லாம் செய்திவாசிப்பாளர் என்றாள் இருக்கும் இடம் தெரியாமல் மிகவும் கடுமையான ஆட்களாக தான் பெரும்பாலும் இருப்பார்கள். ஆனால் இப்போது உள்ள …

Read more

வானத்தில் மிதந்துகொண்டே ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ.! ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதம்மா என கலாய்க்கும் ரசிகர்கள்.!

aishwariya-rajesh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு பாராட்டையும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு விஜய் சேதுபதி, விக்ரம், சிவகார்த்திகேயன் இன்னும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது உள்ள பல நடிகைகள் மாலத்தீவு போவதை  வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.அந்தவகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மற்றும் முன்னணி நடிகை காஜல் அகர்வால் உட்பட பல நடிகைகள் மாலத்தீவு போவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் புதிதாக தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்.

தற்பொழுது விடுமுறை என்பதால் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சென்றுள்ளார்.விமானத்தில் போய்க்கொண்டிருக்கும் போது வீடியோ ஒன்றை எடுத்து அதில் விமானத்தில் பறந்து மாலத்தீவு ரிசார்ட் தீவுகளின் கடற்கரையில் இருந்தது 30 நிமிடங்கள் பறந்தது சம சீன் அங்கிருந்த அனைத்தையும் காண்பது மிகப்பெரிய சந்தோஷம் என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.