பட வாய்ப்பு இல்லாததால் 60 வயது நடிகருடன் இணைந்து ஜோடி போடும் த்ரிஷா.! காலக் கொடுமை சரவணா இது.

trisha-10

பொதுவாக சினிமாவில் எவ்வளவு பெரிய முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர்களின் இளமை பருவம் குறையும் வரை  மட்டும் தான் மட்டும் …

Read more

மாடலாக இருந்த தர்ஷா குப்தாவா இப்படி ஒரு கோலத்தில்.! ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் அப்டேட்

dharsha

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. இதனை …

Read more

இன்று தேவதை போல் ஜொலிக்கும் முன்னணி நடிகை.! இந்த சிறு வயது குழந்தை யார் தெரியுமா.?

தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் அனைத்து துறைகளும் மூடப்பட்டு பல கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. …

Read more

கண்ணாடி போன்ற புடவையை நழுவவிட்டு ரசிகர்களை பரவசம் அடைய வைத்த பார்வதி நாயர்.! வைரலாகும் புகைப்படம்

parvathi nair

தற்பொழுது ஒரு நடிகை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கவர்ச்சியில் அதிக ஆர்வத்தை …

Read more

கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாராவுக்கு கூட மனசு இல்ல.! ஐஸ்வர்யா ராஜேஷ் தடுப்பு பணிக்காக எவ்வளவு கொடுத்தார் தெரியுமா.?

nayanthara-and-ishwariya-rajesh

தற்பொழுது கொரோனாவால் இந்தியாவில் உள்ள அனைவரும் படாத பாடுபட்டு வருகிறோம் அதோடுமட்டுமல்லாமல் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள். எனவே …

Read more

தடுப்பூசி சர்ச்சை ஊசி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நயன்தாரா.!..

nayanthara

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் நயன்தாரா என்றாலே தனிக்காட்டு ராஜாவாக …

Read more

தடுப்பூசி நயன்தாரா போட்டுக்கொண்டது உண்மையா.! புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை

nayanthara 2

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.  இவர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட …

Read more

இருக்கமான பனியனை போட்டுக்கொண்டு ரசிகர்களை அப்செட் செய்த ஐஸ்வர்யா மேனன்.! கும்முனு இருக்கும் புகைப்படம்

ishwariya menon

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவரும் தங்களது ஹாட்டான புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு …

Read more

இந்த நேரத்தில் இப்படி ஒரு போட்டோ சூட் தேவைதானா.! ரசிகரின் கேள்விக்கு நச்சி பதிலடி கொடுத்த லாஸ்லியா

losliya 5

பொதுவாக ஒரு நடிகை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையும் வரை மட்டும்தான் அவர்களிடம் தொடர்ந்து லைவ் சேட்டில் பேசி அவர்களுக்கு …

Read more

மிலிட்டரி கெட்டப்பில் பட்டையை கிளப்பும் சமந்தா வைரலாகும் ஃபேமிலி மேன் 2 ட்ரைலர்.!

samantha-and-priya-mani

தற்பொழுது சினிமாவை விடவும் ரசிகர்கள் மத்தியில் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே இதன் காரணமாக சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் வெப்சீரிஸ் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஓடிடி வழியாக பல வெப்சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. சமீபத்தில்கூட அமலாபால் நடிப்பில் பிட்ட காதலு வெப் செரீஸ் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதனைத்தொடர்ந்து சமந்தாவும் த ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சமீபத்தில் கூட சமந்தா  இந்த வெப் சீரியலில் எப்படி நடிக்கிறார் என்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

அந்த வகையில் இதில் சமந்தா பயங்கரவாதியின் மகளாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். எனவே இந்த சீரியலில் சமந்தா அழகுக்கு முக்கியத்துவம் தராமல் பயங்கரவாதியாகவே மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது தே ஃபேமிலி மேன் 2 ட்ரைலர்  அமேசான் தளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கில் பார்வையாளர்களை குவித்துள்ளது.

இதில் சமந்தா,பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர்.

ஆத்தாடி கர்ணன் பட நடிகையா இந்தளவுக்கு மோசமாக போஸ் கொடுத்தது.! புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்

rajisha vijayan 1

பொதுவாக நடிகைகள் ஒரு மொழியில் நடித்து பிரபலமடைந்து விட்டு மீண்டும் மற்றொரு மொழியில் அறிமுகமாகும் போது குடும்ப குத்துவிளக்காக இழுத்து …

Read more

அவர் சொன்ன எல்லாத்தையும் விட்டுவன்!! என வழியும் காஜல் அகர்வால்.

kajal agarwal 3

தற்பொழுது இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை …

Read more