இருக்கமான பனியனை போட்டுக்கொண்டு ரசிகர்களை அப்செட் செய்த ஐஸ்வர்யா மேனன்.! கும்முனு இருக்கும் புகைப்படம்

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவரும் தங்களது ஹாட்டான புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். வரைமுறை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருவதால் இணையதளம்  ஒரு வழியாகி வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.  இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். இதையடுத்து இன்னும் சில திரைப் படங்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தார் கடைசியாக இவர் நடிப்பில் நான் சிரித்தாள் திரைப்படம் வெளிவந்து ஓரளவிற்கு வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படங்களில் கிடைக்காமல் இருந்து வந்ததாகவும் சமீபத்தில் வித்யாசமான கதை உள்ள முன்னணி நடிகரின் திரைப் படமொன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் லாக் டவுன் முடிந்தவுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் அம்மணி தொடர்ந்து படுகவர்ச்சியான புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான உடலில் எக்குதப்பாக போஸ் கொடுத்ததால் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார். இதோ அந்த புகைப்படம்.

ishwariya menon
ishwariya menon

Leave a Comment