பலகோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா காதலருடன் தரையில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிடும் அழகை பார்தீர்களா.! வைரலாகும் வீடியோ.

nayanthara

தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் அழகான காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன். பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.அத்திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து இருந்தார் அவ்வபோழுது இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா சினிமாவுக்கு அறிமுகமான காலகட்டத்தில் ஆன்டி மாறி இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள். அதன்பிறகு ஓரளவிற்கு பிரபலமடைந்த இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு  தனது முகத்தை மிகவும் அழகாக மாற்றினார்.

அதன் பிறகுதான் அஜித்,விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.

தற்பொழுது இவர் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த வகையில் நெற்றிக்கண்  திரைப்படம் விரைவில் வெளியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் நயன்தாராவின் மீது சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. எனவே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதல் இன்னும் ஒரு வருடத்திற்குள் முறிந்துவிடும் என்று பல திரைப்பிரபலங்கள் சூடம் ஏற்றி சத்தியம் செய்து வருகிறார்கள்.

ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இதனைப் பற்றி எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்கு போனாலும் இருவரும் ஒன்றாக போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்பு வட இந்தியாவிற்கு சென்று உள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் மண்டபம் ஒன்றில் தரையில் அமர்ந்து உணவு அருந்தும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

கல்யாணத்திற்கு பிறகு ஆளே கும்முன்னு மாறிய காஜல் அகர்வால்.! இதோ லேட்டஸ்ட் புகைப்படம்.

kajal-agarwal-

திருமணம் செய்து கொண்டால் எங்கு அழகு குறைந்து விடுமோ என்ற காலம் மாறி தற்போது திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கவர்ச்சி …

Read more

ஒரேடியாக இரண்டு மடங்கு சம்பளத்தை ஏற்றி தயாரிப்பாளரை கதிகலங்கவைத்த நயன்தாரா.! அதுக்குன்னு இத்தனை கொடியா.!

nayanthara

தென்னிந்திய சினிமா நடிகைகளில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் …

Read more

லாக் டவுனில் மீசை வளர்ந்துடுச்சோ லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்.!

losliya22

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் …

Read more

சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் அவரின் தங்கை.! இனிதான் இருக்கு ஆட்டமே.

sai pallavi.1

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இத்திரைப்படத்திற்கு பிறகு இவரின் …

Read more

எனக்கு கதை பிடித்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் தமன்னா அதிரடி.! தட்டி தூக்கும் தயாரிப்பாளர்கள்

thamanna 1

பொதுவாக சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அவர்களின் இளமையும் அழகும் குறையும் வரை மட்டும்தான் அவர்களால் ஹீரோயினாக நடிக்க …

Read more

நீங்களே மீன்மாதிரி வழவழன்னு இருக்கீங்க நீங்க மீன் வருக்கிறீங்களா.! மாளவிகாவை பார்த்து ரசிகர்கள்

malavika mohanan 2

ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இத்திரைப்படத்தில் குடும்ப பாங்காக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இவர் இதற்கு முன்பு தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அதன்பிறகு இவர் தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

ஆனால் இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பேட்ட திரைப்படத்தில் நடித்த மாளவிகா இது  என்று ஆச்சரிக்கப்பட்டு வந்தார்கள். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் ஒரு தனி இடம் கிடைத்தது.

அந்த வகையில் தமிழில் இவரின் இரண்டாவது படமே தளபதி விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனாவின் 2வது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நடிகைகளும் சோஷியல் மீடியாவில் தனது முழு நேரத்தையும் செலவழித்து வருகிறார்கள்.

மாளவிகா மோகனன் தன் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் சமீபத்தில் வஞ்சரம் மீன் வருத்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அழகுன்னா அழகு அம்புட்டு அழகு தர்ஷா குப்தா புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

தற்பொழுது உள்ள பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறது. …

Read more

47 வயதிலும் அழகு குறையாமல் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் புகைப்படம் எடுத்த கஸ்தூரி.! ஜோல்லுவடிக்கும் நெட்டிசன்கள்

kasthuri

பொதுவாக நடிகைகள் என்றால் அதிகபட்சமாக பத்து அல்லது பதினைந்து வருடங்கள் மட்டும் தான் அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடிக்க …

Read more

கர்ச்சீப் பேப்பர் என விதவிதமான ஆடையில் யாஷிகா.! வைரலாகும் வீடியோ

yashika anand

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலம் அடைந்தார். இவர் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு  பிரபலமடைந்த இருந்தாலும் சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது எவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதோடு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது என ஆக்டிவாக இருந்து வருகிறார். அதோடு இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சி தூக்கலாக அதாவது சிலுக்கு சுமிதாவையே ஓரம் கட்டும் அளவிற்கு உள்ளது.

அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியான உடைகள் பல உடைகளை டக்கு டக்குனு மாற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன கர்ச்சீப்பெல்லா டிரஸ்சா போட்டு இருக்கீங்க எனக் கூறி வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

https://youtu.be/xXJZnch_y1E

மெகா ஹிட் திரைப்படத்தை கொடுக்கும் நடிகரின் திரைப்படத்தை மிஸ் செய்த கேப்ரியலா.! அதுவும் ஒன்னும் இல்ல ரெண்டு படத்தை என்ன திரைப்படம் தெரியுமா.?

vijay-and-geprilla

ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக பங்குப்பெற்று பிரபலமடைந்தவர் நடிகை கேப்ரியலா. இவருக்கு நடனத்தின் மீது அதிக …

Read more

கர்ணன் பட நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்.! முதல் திரைப்படமே இந்த முன்னணி நடிகரா.!

rajisha vijayan 2

ஒரு சில இளம் நடிகைகளுக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் ஒரு சில நடிகைகள் …

Read more