சூர்யா நடிப்பில் வர இருக்கும் புதிய 5 படங்கள்.. Fans மீட்டில் கொடுத்த அப்டேட்
Surya : நடிகர் சூர்யா வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தான் அடுத்து நடிக்கவிருக்கும் 5 படங்கள் என்ன என்பது குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். கங்குவா : தொடர்ந்து வித்தியாசமான படங்களில் … Read more