கயலிடம் கையும் களவுமாக சிக்கிய எழிலின் அம்மா.. திருமணம் நடைபெறுமா? கயல் சீரியல் இன்றைய ப்ரோமோ

kayal

Kayal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து வரும் கயல்- எழில் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற ஆர்வத்துடன் கதைகளும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் முக்கிய கேரக்டரை நடித்து வருபவர் தான் கயல். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னந்தனியாக போராடிவரும் நிலையில் எழில் இவருக்கு பக்கபலமாக கேரக்டர் அமைந்திருக்கிறது. எப்படியாவது கயல் மற்றும் அவருடைய குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என இவருடைய பெரியப்பா தர்மலிங்கம் பல முயற்சிகளை செய்து வருகிறார்.

தனது தம்பி குடும்பம் என கூட பார்க்காமல் கொடுமைப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்பொழுது கயல் தனது வாழ்க்கையை சிறுவயதிலிருந்தே இழந்த நிலையில் ஹீரோவான எழில் மொத்த அன்பையும் கயலுக்கு தருகிறார். ஆனால் தன்னுடைய குடும்ப சூழலுக்காக தொடர்ந்து எழிலின் மேல் உள்ள காதலை மறைத்துக் கொண்டு வாழும் கயல் திருமணம் மண்டபத்தில் எழிலை கல்யாண கோலத்தில் பார்க்கும் பொழுது காதல் உணர்வு புரிய வருகிறது.

இவ்வாறு ஏதாவது மேஜிக் செய்தாவது கயல் மற்றும் எழிலின் கல்யாணத்தை நடத்தி வையுங்க என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். அப்படி கயலுக்கு திருமண மண்டபத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிலும் தற்பொழுது எழிலின் அம்மா கௌதமியிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது கயலிடம் கையும் களவுமாக சிக்கிக் கொள்கிறது.

கயலின் வாழ்க்கையை கெடுக்க கூறி சூர்யாவை செட் பண்ணியது நான்தான் என என் மகனுக்கு தெரிந்தால் அவன் என்னை மன்னிக்கவே மாட்டான் என கூற இதனை கயல் கேட்டு விடுகிறாள். கயலின் அம்மாவை கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு இதை நீ செஞ்சு இருப்பன்னு கனவுல கூட நினைத்து பார்க்கவில்லை எனக் கூற இந்த விஷயம் தன்னுடைய மகனுக்கு தெரிய வேண்டாம் என கயலின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.

கயிலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எழில் நினைத்து வரும் நிலையில் திடீரென மண்டபத்தில் நடக்கும் பிரச்சனைகளால் அனைவரின் சமதத்துடன் கயலை திருமணம் செய்து கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வழக்கம்போல் தார்மலிங்கம் மகளின் திருமண விஷயத்திலும் ஏதாவது பிரச்சனையை கிளப்புவார் என்பது தெரிந்ததே.

இந்த வார டிஆர்பி-யில் டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் இதோ.! தூக்கி எறியப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

serial

Tamil serial; பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. …

Read more

அப்பத்தாவை போட்டு படாத பாடு படுத்தும் முட்டாள் ஜனனி.. குணசேகரனுடன் நேருக்கு நேர் மோதும் ஜீவானந்தம்.!

ethirneechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இதற்கு மேல் ஜீவானந்தம் குணசேகரன் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள போகும் …

Read more

டிஆர்பி ரேட்டிங்கில் சக்கை போடு போடும் சன் டிவி.! இந்த வார டிஆர்பி ரேட்டிங் இதோ..

tamil-serial

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் வாரம் தோறும் …

Read more

முதலிரவில் கரிகாலனை அலறவிட்ட ஆதிரை.. குணசேகருக்கு வைத்த ட்விஸ்ட்

ethir-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனை விருப்பமில்லாமல் ஆதிரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இதனை அடுத்து …

Read more

ஒட்டுமொத்த மக்களையும் தட்டி தூக்க எதிர்நீச்சல் சீரியல் குழு செய்த பலே ஐடியா.! குணசேகரின் ஆட்டம் இனி தான் ஆரம்பம்..

ethirneechal

ethirneechal : சன் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி டிஆர்பியிலும் முதலிடத்தை பிடித்து வரும் நிலையில் தற்பொழுது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சீரியல் குழு சுவாரசியமான அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது.

இந்த சீரியலில் ஆதி குணசேகரன், ஜனனி கேரக்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தனது மனைவி மற்றும் தம்பிகளின் மனைவிகளை அடிமையாக நடத்தி வரும் ஆதி குணசேகரனை எதிர்த்து போராடி சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக மருமகள்கள் போராடி வருகின்றனர்.

அப்படி ஆண் ஆதிக்கம் இருக்கும் குடும்பத்தில் பெண்கள் அடிமைகளாக நடத்தி வரும் நிலையில் இது போன்ற ஒரு சூழ்நிலையில் இருந்து அனைவரும் போராடி வெளியே வரவேண்டும் என்பதனை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதனால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் ஆதிரையை கட்டாயப்படுத்தி கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கும் நிலையில் இதனை அடுத்து எப்படியாவது அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என குணசேகரன் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்து வருகிறார். அதேபோல் அப்பத்தாவிடம் கைரேகையை வாங்கியது குணசேகரன் தான் என ஜனனி தவறாக நினைத்து வரும் நிலையில் இதற்கிடையில் ஜீவானந்தம் மிகப்பெரிய டூரிஸ்ட் வைத்துள்ளார்.

ஜனனி பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டும் கௌதம் இதுவரையிலும் ஜீவானந்தத்திடம் கூறாமல் இருந்து வருவது சந்தேகமாக இருந்து வருகிறது. இவ்வாறு பரபரப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது சூப்பர் நியூஸ் வெளியாகி உள்ளது. அதாவது ரசிகர்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இனி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

எந்த பக்கம் திரும்பினாலும் மொத்து வாங்கும் குணசேகரன்.! ஜீவானந்தத்தின் ஐடியாவை ஆராயும் கௌதம். எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ

ethirneechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் எந்த சீரியலின் …

Read more

சொத்துக்காக காலில் சரணடைந்த குணசேகரன்.! பக்காவாக கட்டம் கட்டும் ஜீவானந்தம்

ethirneechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இத்தனை …

Read more

சூடு சொரணை வெக்கம் மானம் எதுவும் இல்லாமல் சுற்றித்திரியும் எதிர்நீச்சல் குணசேகரன்.! நாலாபக்கமும் கழுவி கழுவி ஊத்தும் மருமகள்கள்..

ETHIR-NEECHAL

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் குணசேகரனின் கொட்டத்தை அடக்க …

Read more

விஜய் டிவி சீரியலை டிஆர்பி பக்கமே விடாத சன் டிவி சீரியல்கள்.. இந்த வார டிஆர்பி ரேட்டிங் இதோ

sun-tv

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே …

Read more

சன் டிவியின் சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி.. அப்பனா எதிர்நீச்சல் சீரியலின் நிலமை

tamil-serial

தமிழ் சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து நாடகங்களுக்கும் …

Read more

எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் வில்லத்தனத்தை பார்த்திருப்பீங்க.. ரொமான்ஸ்சை பார்த்தது இல்லையே.! வைரல் வீடியோ

ethir neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரையிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் படித்த பெண்களை திருமணம் செய்துக் கொண்டு வீட்டின் அடிமைகளாக நடத்தி வரும் ஆண்களையும், ஆண்கள் அதிகாரத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ வேண்டும் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது.

எனவே இந்த சீரியலை பார்த்து விட்டு தனது மனைவி தன்னை ஆதி குணசேகரன் ஆகவும் அவளை ஜனனியாகவும் நினைத்துக் கொண்டு சண்டை போடுவதாக ஆண்கள் கூறி வருகிறார்களாம். எனவே இந்த சீரியலை விரைவில் நிறுத்த வேண்டும் என கூறிவரும் நிலையில் ஆனால் அதே நேரத்தில் பெண்களின் ஆதரவுடன் டிஆர்பி யில் முன்னணியும் வகித்து வருகிறது.

இவ்வாறு இந்த சீரியல் மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு ஆதரவை பெற்றதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகரன் மற்றும் ஜனனி கேரக்டர் தான். ஆதி குணசேகரன் வில்லனாக அனைத்து பெண்களையும் அடைக்கி வரும் நிலையில் ஜனனி ஆதி குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்டு போராடி வருகிறார் எனவே இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆதி குணசேகரன் ஆரம்பத்தில் சாருபாலா மீது காதல் ஏற்பட அவரை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் அவர் படிக்காதவன் என்பதனால் சாருபாலா திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் எனவே தான் குணசேகரன் படித்த பெண்களை திருமணம் செய்துக் கொண்டு தனது வீட்டில் அடிமைகளாக நடத்தி வருகிறார்.

இவ்வாறு ஒரு எபிசோடில் சாருபாலா மற்றும் ஆதி குணசேகரன் இருவரும் சந்தித்து பேசி இருப்பார்கள் அதிலிருந்து எடிட் செய்து ஆதி குணசேகரன் ரொமான்ஸ் செய்வது போல் ரசிகர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கி இருக்கும் நிலையில் அதை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு இதனை பார்த்த ரசிகர்கள் ஆதி குணசேகரனின் வில்லத்தனத்தை மட்டும் தான் பார்த்திருப்பீர்கள் ரொமான்ஸ்சை பார்த்ததில்யே என கேலியாக கூறி வருகிறார்கள்.