விக்ரம் படத்தில் இடம்பெற்ற “ஏஜென்ட் டீனா” கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவர்தானாம்.! சீரியல் நடிகை பேட்டி

vikram-movie-

இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிகப்பெரிய வசூலை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்த திரைப்படம் என்றால் அது விக்ரம் படம் …

Read more

அடக்கம் ஒடுக்கம் எல்லாம் சீரியலில் தான்.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் அசர வைக்கும் பாண்டியன் ஸ்டோர் முல்லை

pandian store

வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் நடிப்பவர்கள் கதாபாத்திரங்களுக்காக அடக்க ஒடுக்கமாக இருப்பார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையில் அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக …

Read more

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு புதிய காரை வாங்கி கெத்தாக ஓட்டும் சீரியல் நடிகை.! வைரலாகும் வீடியோ..

சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய சின்னத்திரை பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தற்பொழுது புதிய கார் வாங்கி கெத்தாக அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது சீரியலுக்கென்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் செவ்வந்தி சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை திவ்யா. இவர் பிரபல சின்னத்திரை நடிகர் அருணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இதற்கு முன்பாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த திவ்யாவிற்கு பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அருணவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சமீபத்தில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக காவல் நிலையம் வரை சென்று பெரிய பிரச்சனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

arnav
arnav

இந்நிலையில் தற்பொழுது கர்ப்பமாக இருந்து வரும் திவ்யா தன்னை தன் கணவர் அடித்து துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்தார் அதனை அடுத்து அருணவ்வை கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமினில் தற்பொழுது வெளிவந்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 5 மாத கர்ப்பமாக இருக்கும் திவ்யா தன்னுடைய பெற்றோர்களுடன் புதிய கார் வாங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த காரை வாங்கியவுடன் ஓட்டிய காட்சிகளை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இவ்வளவு பிரச்சினையை கடந்துள்ள திவ்யாவிற்கு சீரியல் குழுவினர்கள் பலரும் வளைகாப்பு வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து மாத கற்பனையாக இருந்தாலும் தற்போது வரையிலும் சீரியலில் நடித்து வரும் திவ்யாவிற்கு பலரும் பாராட்டுகளை கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

டைட்டான ஜிம் உடையில் vj ரம்யா வெளியிட்ட புகைப்படம்.! குவியும் லைக்ஸ்

vj ramya

பொதுவாக வெள்ளித்திரை நடிகைகள் ரசிகர்களிடையே எவ்வளவு பிரபலம் அடைந்து உள்ளார்களோ அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளும் மிகவும் பிரபலமடைந்து வருகிறார்கள். …

Read more

ஒரு இரவுக்கு ஒரு லட்சம் இதுல சரக்கு வேற.! எதைப் பற்றியும் கவலைப்படாமல் லட்ச லட்சமாக சம்பாதிக்கும் பிரபல சீரியல் நடிகை.!

serial actress

பொதுவாக சினிமா மற்றும் சீரியலில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பொது நிகழ்ச்சி மற்றும் …

Read more

வந்துட்டேன்னு சொல்லு மறுபடியும் நான் வந்துட்டேன்னு சொல்லு…! வைரலாகவும் மகாலட்சுமியின் வீடியோ.

mahalakshmi-raveendar

ரசிகர்கள் பெரிதாக கொண்டாடப்படும் பிரபலங்களில் ஒருவர் மகாலட்சுமி. இவர் முதன் முதலில்  சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது மீடியா பயணத்தை …

Read more

பிக் பாஸில் கலந்து கொண்டுள்ள மகேஸ்வரியின் முன்னாள் கணவர் யார் தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்

maheshwari

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து  தொகுப்பாளனியாக வலம் வந்தவர் மகேஸ்வரி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய …

Read more

அச்சு அசல் ஆல்ய மானசா போல் இருக்கும் அவரின் இரண்டாவது குழந்தை.! ரெண்டு பேருக்கும் இன்னும் பெருசா வித்தியாசம் தெரியல எனக் கூறிய ரசிகர்கள்

alyamanasa

சினிமாவில் நடித்து வரும் நடிகைகளை காட்டிலும் சீரியலில் நடித்து வரும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாலும் அதிகம் அதற்கு காரணம் சினிமா …

Read more

பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்.! மகாலட்சுமி எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா வைரலாகும் புகைப்படம்..

vj mahalakshmi

தமிழ் சினிமாவில் எத்தனையோ திரை பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டார்கள் அந்த வகையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டவர் நயன்தாரா …

Read more

பிரைவேட் ஜெட் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி..! ரசிகர்கள் அதிர்ச்சி.

mahalaxmi

திரை உலகில் இருக்கும் பலரும் அண்மைக்காலமாக அதே தொழிலில் ஈடுபடும் பலரையும் பிடித்து போய் திருமணம் செய்து கொண்டு தற்போது …

Read more

ராஜா ராணி 2 சீரியலை விட்டு வெளியேறும் அர்ச்சனா..! முழு காரணம் விஜய் டிவி தானாம்.? சோகத்தில் இல்லத்தரசிகள்.

archana-2

சின்னத்திரை தொலைக்காட்சியில்  சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ  மூலம் போட்டி போட்டுக் கொள்வது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி …

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை.!

bigg-boss

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் ஐந்தாண்டு காலங்களாக …

Read more