மௌனராகம் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை? அதிர்ச்சியில் சின்னதுரை.
seral actress died; சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் மௌன ராகம் சீரியலில் நடித்துவரும் ஸ்ரவாணி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 8 வருடங்களாக தொலைக்காட்சிகளில் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹைதராபாத்தில் மதுரா நகரில் வசித்து வருகிறார். இவர் இறந்த செய்தியை போலீசுக்கு தெரிவித்ததும் போலீசார் உடலை எடுத்து சென்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் … Read more