த்ரிஷா, ராஷ்மிகா,கார்த்திக்,ரோஹித் சர்மா மற்றும் கங்குலி என ஒரே படத்தில் நடிக்கும் பிரபலங்கள்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளான திரிஷா,ராஷ்மிகா மந்தனா மற்றும் கிரிக்கெட் வீரர்களான சவுரவ் கங்குலி மற்றும் ரோஹித் இவர்களை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்திக் ஆகிய பலரும் ஒன்றிணைந்து ஒரே திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது மெகா பிளாக்பஸ்டர் என்ற தலைப்புடன் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் ராஷ்மிகா, திரிஷா ஆகிய இருவரும் … Read more

சமந்தா,தமன்னா என அனைவரையும் ஓரம் கட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா.!

samantha-rashmika

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா இவருக்கும் முன்பு சினிமாவில் முன்னணி நடிகைகளாக கலக்கி வந்த சமந்தா, காஜல் அகர்வால்,பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோர்களை ஓவர் டேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதாவது இன்ஸ்டாகிராமில் அதிகம் ஃபாலோசர்களை கொண்ட நடிகை பட்டியலில் அனைத்து முன்னணி நடிகைகளையும் ஓவர் டே செய்துள்ளார். ராஷ்மிகா மந்தனா சமீப காலங்களாக தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் மேலும் அனைத்து முன்னணி … Read more

இவன் பார்வையே சரியில்லையே..! ராஷ்மிகாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ஆண் நபர்..!

rashmika

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நமது நடிகையை பலரும் நேஷனல் கிரஷ் என கூறுவது வழக்கம்தான் அந்த வகையில் தன்னுடைய நடிப்பு மற்றும் அழகின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகையாகவும் … Read more

நயன்தாரா, சமந்தாவை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா..! இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் சினிமா உலகம்.

rashmika-mandanna

அண்மைக்காலமாக சினிமா நடிகைகள் தொடர்ந்து சம்பளத்தை ஏற்றி வருகின்றனர் அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா இதுவரை ஒன்றரை கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது அவரும் சம்பளத்தை ஏற்றி உள்ளார். ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்திய அளவில் பிரபலமடைந்தார். தமிழில் இவர் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படம் இவருக்கு பெரிய அளவு வெற்றியை ருசிக்கவில்லை இருப்பினும் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் … Read more

வாரிசு பட நடிகை “ராஷ்மிகா மந்தனாவின்” சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

rashmika-mandanna

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது பல மொழிகளிலும் இவருக்கான வரவேற்பு சிறப்பாக இருக்கிறது. அந்த வகையில் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா  நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அதிக படங்களை கைப்பற்றி நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தெலுங்கு பக்கமே சென்றார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த … Read more

வில்லன்களை எதிர்த்து சண்டை போடும் விஜய்..! “வாரிசு” படப்பிடிப்பில் இருந்து லீக்கான புகைப்படம்.!

vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வளம் வருபவர் தளபதி விஜய் இவரது ஒவ்வொரு படமும் ஹிட் அடிக்கும் போது அதற்கு ஏற்றார் போல.. தனது சம்பளத்தையும் உயர்த்தி வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார் நடிகர் விஜய் இப்பொழுது தனது 61வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக சொல்லி உள்ளதை … Read more

“வாரிசு திரைப்படம்” குடும்ப செண்டிமெண்ட்டான கதை கிடையாது.? அதுக்கும் மேல.. ரகசியத்தை உடைத்த சரத்குமார்.!

vijay

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி பட குழு நகர்ந்து உள்ளது இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார். வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப படமாக உருவாகுவதாக தயாரிப்பாளர் ஏற்கனவே கூறினார். அதன்படி படத்தின் … Read more

வாரிசு படத்தில் நுழைந்தது இப்படித்தான்..! பக்காவா பிளான் போட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா.

rashmika-mandanna-

நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமா உலகில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்கள் அதன் காரணமாக இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. அது அனைத்தும் டாப் நடிகர் படங்களாக இருப்பதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி இவர் வளர்ச்சி அசுர வளர்ச்சியில் இருக்க காரணம் அவரது நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம்  இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிடித்த ஒருவராக இருக்கிறார் அந்த அளவிற்கு பிளான் போட்டு சினிமா … Read more

என்னை அவருடன் சேர்த்து வைத்து பேசியதற்கு ரொம்ப நன்றி.! நீங்கள் சொல்வது உண்மைதான் – ராஷ்மிகா மந்தனா பதில்.!

rashmika-manthana

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தற்பொழுது தளபதி விஜய் உடன் முதல் முறையாக கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் துல்கர் சல்மானுடன் இணைந்து ஒரு புதிய படம் பண்ணி வருகிறார் இப்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் … Read more

மிரட்டலாக உருவாகும் “புஷ்பா 3” – வில்லன்னாக நடிக்கும் விக்ரம் பட நடிகர்.! வெளியே கசியும் தகவல்.

puspa

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தொடர்ந்து ஆக்சன் மற்றும் காதல் திரை படங்களில் நடித்து வெற்றியை ருசித்தாலும் அவருக்கு என்னவோ பருத்திவீரன் போல ஒரு கிராமத்துக்கு கதையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்துள்ளது அதை பல்வேறு இளம் இயக்குனர்களுடனும் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த நேரத்தில்தான் இயக்குனர் சுகுமார் புஷ்பா படத்தின் கதையை சொல்ல அல்லு அர்ஜுனுக்கு ரொம்ப பிடித்து போகவே உடனடியாக அது படமாக எடுக்கப்பட்டது பிரம்மாண்ட பொருட்செலவில்  … Read more

பா. ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்.! ஹீரோயின்னாக நடிக்கப்போவது யார் தெரியுமா? வெளிவந்த அப்டேட்.!

ranjith-and-vikram

நடிப்பிற்கு பெயர் போன சியான் விக்ரம் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி வருகிறார். இவர் கையில் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருகின்றன ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது ஆனால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தான்.. காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக மிரட்டி உள்ளாராம் அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது … Read more

“புஷ்பா 2” படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா.? அல்லு அர்ஜுனின் சம்பளத்தை கேட்டு ஆச்சரியமடையும் ரசிகர்கள்.!

puspa

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம்.  அதிலும் குறிப்பாக கிராம கதைகளில் நடிக்க வேண்டும் என பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார் அந்த வகையில் இயக்குனர் சுகுமார் சொன்ன புஷ்பா படத்தின் கதை அல்லு அர்ஜுனுக்கு ரொம்ப பிடித்துப் போகவே.. அந்த படம் அதிரடியாக உருவானது 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ராஸ்மிகா மந்தனா மற்றும் பல … Read more