Actress Radhika Chaudhari: சினிமாவில் அறிமுகமான ஏராளமான நடிகைகள் திறமைகள் இருந்தும் ஆனால் எப்படி படங்களில் நடிக்க வாய்ப்பு பெற வேண்டும் என்பதினை தெரிந்து கொள்ளாமலேயே ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகியவர்கள் இருந்து வருகிறார்கள்.
அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் ராதிகா சௌதாரி. இவர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான கண்ணுப்பட போகுதயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து டைம், சிம்மாசனம், குரோதம் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து விஜய்யின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்று பிரியமானவளே படத்தில் சௌமியா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பிறகு பெரிதாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில் ராதிகா சௌதாரி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அதில் தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார். அப்படி தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும் குவிந்து வருகிறது.
அதில் உடல் எடையை ஏற்றிய ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கும் நிலையில் விஜய்யின் பிரியமானவளே படத்தில் நடித்த நடிகையா இது என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்..
நடிகர் விஜய் தொடர்ந்து இதற்கு முன்பு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பிரியமானவளே படம் தான் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. இதன் மூலம் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் இவ்வாறு சினிமாவில் இந்த அளவிற்கு வளர்வதற்கு முக்கிய காரணமாக பிரியமானவளே படம் அமைந்தது.