தான் நடிக்கும் படத்தின் போஸ்டரை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

pandiyan-stores-1

விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் இவ்வாறு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் முல்லை கேரக்டர் தான். சித்ராவிற்கு பிறகு முல்லை கேரக்டரில் காவியா அறிவுமணி நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக சிற்பிக்குள் … Read more

10 லட்சம் ரூபாய் பணத்தை வென்ற தம்பி.! மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்..

pandiyan stores 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள் ஆனால் சில பிரச்சனைகளினால் கதிர் முல்லை இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். மேலும் முல்லையின் மருத்துவச் செலவிற்காக வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு வருகிறேன் என கதிர் முல்லை முடிவெடுத்திருந்த நிலையில் இவர்கள் புதிதாக … Read more

வெறும் ஆறு மாசம் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் செஞ்சுகிட்டா உன் லெவலே வேற.! பாண்டியன் ஸ்டோர் மருமகளுக்கு பிரபல தயாரிப்பாளர் கொடுத்த டார்ச்சர்

pandian-stores

தற்போது சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற வார்த்தை அதிகமாகி விட்ட நிலையில் அதை பல பிரபலங்கள் பேட்டிகளில் ஓப்பனாக கூறி வருகிறார்கள் ஆனால் ஒரு சிலர் அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் செய்ததை வெளியே சொன்னால் எங்கு நமக்கு சினிமா வாழ்க்கை போகி விடுமோ என்று எண்ணி அதை அப்படியே மூடி மறைத்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிக்கும் நடிகை தற்போது இது போன்ற ஒரு சம்பவத்தில் சிக்கியுள்ளார் அதைப் பற்றி தான் தற்போது … Read more

இதனால்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகினாரா காவியா.! அட இது தெரியாம போச்சே.

kaviya arivu mani

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பிஇல் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிய புதிய சீரியல் என ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு ரசிகர் பட்டாலும் ஏராளம். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதேபோல் அந்த சீரியலில் உள்ள கதாபாத்திரத்தை தங்கள் வீட்டில் … Read more

என்னால் கடைக்கு வர முடியாது என கதிரிடம் கோபப்படும் முல்லை.! இடம் வாங்குபவரிடம் பணம் கொடுத்தே ஆக வேண்டுமா என மூர்த்தியிடம் கேட்கும் மீனா..

pandiyan-stores-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்பொழுது மூர்த்தி தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் சமாதத்துடன் பூர்வீக வீட்டை விற்றுள்ள நிலையில் விரைவில் புதிய வீடு கட்ட இருக்கிறார்கள் அதற்கான வேலையில் இருந்து வருகிறார் இந்நிலையில் இன்றைய எபிசோடில் தனம் பாண்டியனை தூங்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். அப்பொழுது மூர்த்தி தனத்தை கூப்பிட ஆனால் தனம் கோபமாக இருக்கிறார் மூர்த்தி தலை வலிப்பதாக கூற தனம் தேவையில்லாததுக்கு கோபப்பட்டால் அப்படி தான் … Read more

ஆத்திரத்தில் முல்லையின் அம்மாவை வெளுத்து வாங்கிய கதிர்.! மகிழ்ச்சியில் தனம்..

pantiyan-stores-kathir

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது தன்னுடைய பூர்வீக வீட்டை மூர்த்தி விற்று உள்ள நிலையில் அந்த வீட்டை மீனாவின் பெயரில் எழுதப்பட்டுள்ளது மேலும் ஜெகநாதன் என்னுடைய ஒரே மகள் மீனா தான் அவளுக்காக இதை நான் செய்கிறேன் எனக் கூறி விடுகிறார். இதனை முல்லை தன்னுடைய அம்மா அப்பாவிடம் கூற  ஆத்திரமடைந்து முல்லையின் அம்மா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சென்று மூர்த்தி, தனம், ஜீவா, கண்ணன் என அனைவரும் … Read more

ஹோட்டலில் தன்னுடைய வித்தையை காட்டி கஸ்டமர்களை அதிகப்படுத்தும் கதிர்.!

pandian-stores

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஐஸ்வர்யா புதிதாக பியூட்டி பார்லர் ஒன்றை திறந்து உள்ளார் மேலும் அதன் திறப்பு விழாவுக்கு எல்லோருக்கும் மேக்கப் போட்டு ஒரு வசூல் செய்கிறார். மறுபுறம் கதிரின் ஹோட்டல் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது ஒரு நாளைக்கு பத்து பேர் தான் வருகிறார்கள் இதில் மூன்று … Read more

தனத்தின் உதவியால் சமையல் ஆர்டரை பெற்ற கதிர்-முல்லை.! தலைகுனிந்த மல்லிகா.

pandian-stores

பெரும்பாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது. அந்த வகையில் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒன்றாக வாழ்ந்து வந்த நான்கு அண்ணன் தம்பிகளில் தற்பொழுது கதிர் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் எப்படியாவது ஐந்து லட்ச ரூபாய் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார் அந்த ஹோட்டலில் நாள்தோறும் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் … Read more

வீட்டை விட்டு வெளியேறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! திடீரென்று நடந்த பிரச்சனை..

PANDIAN-STORES-1

விஜய் டிவியில் நான்கு அண்ணன், தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த இந்த குடும்பத்தில் தற்பொழுது கதிர் வீட்டை விட்டு வெளியேறி புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து மேலும் தற்பொழுது மற்றொரு பிரச்சினை வந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு பெரிதும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது அதாவது மூர்த்தி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய கனவில் இறந்து போன அம்மா லட்சுமி வருகிறார் உடனே … Read more

2 லட்ச ரூபாய்க்கு ஸ்மார்ட் பிரிட்ஜ் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! வைஃபைலாம் இருக்காம்..

pantiyan-stores-dhanam

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் நன்மைகள் மற்றும் சகோதரர்களின் ஒற்றுமை என பல அம்சங்களை நிறைவு செய்யும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் குறிப்பாக இந்த சீரியல் கிராமப்புற மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு பட்டாளம் இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த சீரியலில் இரண்டாவது தம்பியான ஜீவாவின் மனைவியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார்.

மேலும் பொதுவாக சீரியலில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களும் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஹேமா தன்னுடைய யதார்த்த நடிப்பினால் இந்த சீரியலின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இந்த சீரியலின் மூலம் சேர்த்துள்ளார்.

இதன் மூலம் இவர் தொடர்ந்து யூடிபில் வீடியோ பகிர்ந்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் கொரோனா காலத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய ஹேமா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நடிகர்களுடன் டப்மாஸ் செய்வது, மேக்கப், டூர், லைவ் என பல வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறார்.இதன் மூலம் இவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

அனைத்து விதமான வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது ரூபாய் 2 லட்சம் கொடுத்து ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். எனவே அதனை பிரிட்ஜ் டூர் என வீடியோவாக வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தனது வீட்டில் 15 வருடமாக இருக்கும் பழைய பிரிட்ஜியை காட்டி விட்டு அதற்கு பதில் தற்பொழுது புதிதாக வாங்கியுள்ள பிரிட்ஜியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.

ஹேமா வாங்கி இருப்பது அதில் ப்ளூடூத், வைஃபை வசதிகளும் இருக்கின்றன இதனால் தான் அந்த ஃப்ரிட்ஜின் விலை எவ்வளவு என தெளிவாக கூறியுள்ளார். மேலும் இந்த ஃப்ரிட்ஜை வாங்குவதற்கு கிட்டத்தட்ட ரூபாய் 2 லட்சம் கொடுத்து இருக்கிறார் செய்து முடித்துள்ளார் இதன் காரணமாக மீனாவிடம் தொடர்ந்து பலரும் கேள்வி கேட்டு வருகிறார்.

டாப் 10-ல் முதல் இடத்தைப் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.! இனிமேல் இவர் தான் குட்டி நயன்தாரா..

mullai

சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் இவர்களை நாள்தோறும் பார்ப்பதனாலோ என்னவோ தங்களது முதல் சீரியலிலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுகிறார்கள். மேலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்தார்கள்.தற்பொழுது 2021ஆம் ஆண்டிற்கான டாப் 10 சீரியல்கள் நடிகைகளின் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பத்தாவது … Read more

புடவையில் ரசிகர்களை திக்கி முக்காட வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை.! வைரலாகும் புகைப்படம்..

kaviya arivumani

பொதுவாக சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வேறு வழி இல்லாமல் சீரியலில் நடித்த வருபவர்கள் பல உள்ளார்கள் அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமடைந்த இதன் மூலம் வெள்ளித்திரை திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் மேலும் சமீப காலங்களாக நடிகைகள் கவர்ச்சியிலும் ஆர்வம் காட்டினால் தான் … Read more